பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 r பெரிய புராண விளக்கம்-இ.

சிவத்தலங்களுக்கும் அந்த நாயனார் எழுந்தருளி பாசுரங்: களைப் பெற்ற செந்தமிழில் அமைந்துள்ள மாலையாகிய ஒரு திருப்பதிகத்தைப் பாடியருளி அந்தச் சிவத்தலங் களில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் சொர்ண புரீசுவரரையும், மாயூர நாதேசுவரரையும், வேதேசுவரரை யும், கலியாண சுந்தரேசுவரரையும், ஐராவதேசுவரரையும், திரிகோடீசுவரரையும் வாழ்த்தி விட்டுப் பரமேசுவரர் எழுந் தருளியிருக்கும் அழகிய சிவத்தலங்கள் பலவற்றிற்கும் அந்த நாயனார் எழுந்தருளி அந்தத் தலங்களில் எழுந்தருளி யிருக்கும் சிவபெருமான்களை வணங்கி வாழ்த்திவிட்டு மேலே எழுந்தருளி பசுமாட்டினிடம் கிடைக்கும் கோமயம், கோஜலம், பால், தயிர், வெண்ணெய் என்னும் பஞ்சகவ்: வியங்களில் திருமஞ்சனம் செய்தருளுபவராகிய திரிகோடீசு வரர் திருக்கோயில் கொண்டிருக்கும் திருக் கோடிகாவை அடைந்து அந்தத் திரிகோடீசுவரரை ഖങ്ങിLA மாசிலா மணி ஈசுவரர் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியிருக்கும் குளிர்ச்சியைப் பெற்ற திருவாவடுதுறையை அந்த நாயனார் அடைந்தார். பாடல் வருமாறு :

" மேவுபுனற் பொன்னியிரு கரையும் சார்ந்து w

விடைஉயர்த்தார் திருச்செம் பொன்பள்ளி பாடிக் காவுயரும் மயிலாடு துறைcள் பொன்னிக்

கரைத்துருத்தி வேள்விகுடி எதிர்கொள் பாடி பாவுறுசெங் தமிழ்மாலை பாடிப் போற்றிப் -

பரமர்திருப் பதிபலவும் பணிந்து போந்தே ஆவுறும்அஞ் சாடுவார் கோடி காவில்

அணைந்து பணிந் தாவடுண்டுறையைச்

சார்ந்தார். ' மேவு-அந்தத் திருநாவுக்கரசு நாயனார். ஒடுகின்ற புனல்-நீரைக்கெ ாண்ட. பொன்னி-பொன்னைக் கொழிக்கும் . காவிரியாற்றினுடைய பொன்னி பொன்கொழிக்கும்.";