பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 பெரிய புராண விளக்கம்-5

ஆனபுகழ் வேதியர்கள் ஆகுதியின்

மீதுயுகை போகி யழகார்

வானமுறு சோலைமிசை

மாசுபட மூசுமயி லாடுதுறையே.

இந்தத் தலத்தைப் பற்றித் திருநாவுக்கரசு நாயனார். பாடியளிய ஒரு திருக்குறுந் தொகை வருமாறு: х

  • வெஞ்சி னக்கடும் காலன் விரை கிலான் அஞ்சி றப்பும் பிறப்பும் அறுக்கலாம் மஞ்சன் மாமயிலாடு துறையுறை அஞ்ச லாள் உமை பங்கன் அருளிலே. . . பிறகு வரும் 191-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

ஆ. .

  • *

ஆவடு தண்டுறையாரை அடைந்துய்ந்தேன்' எனத் தொடங்கி அளவு இல்லாத திருத்தாண்டகம் ஒன்றை அந்த மாசிலாமணி ஈசுவரருடைய சந்நிதியில் நின்று கொண்டு ಆಕಿಹಿ திருநாவுக்கரசு நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்துவிட்டு தம்மிடம் தோன்றிய திகுக்குறுந் தொகை, திருநேரிசை ஆகியவற்றையும், சந் தவிருத்தங்களான வற்றையும், வேறு வேறாகப் பாசுரங்கள் மலரும் செந்தமிழ், மொழியில் தொடுத்த மாலைகளாகிய திருப்பதிகங்களால் திருப்பள்ளித் தாமம் பலவற்றை அந்த மாசிலாமணி சசுவர ருக்கு அணிந்து விட்டு தம்முடைய திருவுள்ளத்தில் மிகுதி nurr$\lj பொங்கியெழுந்த பக்தியினோடும் இந்தப் பூமண்டலத்தில் வாழும் மக்கள் புகழ்ந்து பாராட்டுமாறு: அந்தத் திருவாவடு துறையில் அந்த நாயனார் பலதினங்கள் தங்கிக் கொண்டிருந்து தாம் செய்வதற்குரிய தம்முடைய திருக்கரங்களால் உழவாரத் திருத் தொண்டினை அந்த மாசிலாமணி.ஈசுவரரை வாழ்த்தி வணங்கிப் புரிவாரானார்." பாடல் வருமாறு : نماین ، . . . .

" ஆடுவதண் டுறையாரை அடைந்துய்ந்தேன்' என்

றளவில்திருத்தாண்டகம்முன்..அருளிச் செய்து