பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-திரு நாவுக்கரசு நாயனார் புராணம் 245

' ஒடேகலன் உண்பதும் ஊரிடு பிச்சை

காடேஇடம் ஆவது கல்லால் நிழற்கீழ் வாடாமுலை மங்கையும் தானும் மகிழ்ந் தீடா உறைகின்ற இடைமரு திதோ.' அந்த நாயனார் இந்தத் தலத்தைப் பற்றிப் பாடியருளிய தக்கராகப் பண்ணில் அமைந்த ஒரு பாசுரத்திலும் இந்தக் கருத்தைக் காணலாம். அந்தப் பாசுரம் வருமாறு: -

வாசம்கமழ் மாமலர்ச் சோலையில் வண்டே தேசம்புகுந் தீண்டியொர் செம்மை உடைத்தாய்ப் பூசம் புகுந்தாடிப் பொவிந்தழ காய ஈசன் உறைகின்ற இடைமரு தீதோ. ’’ திருநாவுக்கரசு நாயனார் தாம் திருவிடை மருதூரைப் பற்றிப் பாடியருளிய ஒரு திருக்குறுந் தொகையில் பூச நீராட்டைச் சிறப்பித்திருக்கிறார். அந்தத் திருக் குறுந் தொகை வருமாறு:

' பாசம்ஒன் றிலராய்ப் பல பத்தர்கள்

வாச நாண்மலர் கொண்டடி வைகலும் ஈசன் எம்பெரு மான் இடை மருதினில் பூசம் நாம்புகுதும் புனல் ஆடவே. ' அந்த நாய்னார் இந்தத் தலத்தைப் பற்றிப் பாடியருளிய ஒரு திருநேரிசை வருமாறு: '

காடுடைச் சுடலைநீற்றர் கையில்வெண்

  • ... < தலையர்தையல் பாடுடைப்பூதம் சூழப் பரமனார் மருதவைப்பில் தோடுடைக் கைதை யோடு சூழ்கிடங்கதனைச்
  • . . . சூழ்ந்த ஏடுடைக் கமலவேலி இடைமரு திடங் - - -

கொண்டாரே. - ஆந்த நாயனார் இந்தத் தலத்தைப் பற்றிப் பாடியருளிய இது திருக்குறுந்தொகை வருமாறு: . . . . . .” - - - - - - , ,