பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 255.

நாவார் பதிகம் பாடுதலும்

நாதன் தானும், நல்லூரில் வாவா என்றே அருள்செய்ய வணங்கி மகிழ்ந்து வாகீசர். இந்தப் பாடல் குளகம். 'கோவாய்முடுகி' என்று- கோ வாய் முடுகி’ என. எடுத்து-தொடங்கி. க்:சந்தி. 'கூற்றம் வந்து குமைப்பதன் முன், பூவார் அடிகள்' என்தலைமேந் பொறித்து வைப்பாய்' என-கூற்றம்வந்து குமைப்பதன்முன் பூவார் அடிகள் என் தலை மேற் பொறித்து வைப்பாய்” என்று. என: இடைக்குறை. ப் : சந் தி. புகன் து. திருவாய் மலர்ந்தருளிச் செய்துவிட்டு. நா வார். தம்

முடைய திருநாவில் சுவை நிரம்பிய. பதிகம்-ஒரு திருப்பதி: கத்தை. பாடுதலும்-பாடியருளியவுடன். நாதன் தானும்அவருடைய தலைவனாகிய சிவக்கொழுந்தீசுவரனும். தான்: அசைநிலை. நல்லூரில்-நீ திருநல்லூருக்கு உருபு மயக்கம். வா-வருவாயாக. வா-வருவாயாக. என்று-என. ஏ: அச்ை நிலை. அருள் செய்ய-திருவாய் மலர்ந்தருளிச் செய்ய. வாகீசர்-வாகீசராகிய திருநாவுக்கரசு நாயனார், வணங்கி. அந்தச் சிவக்கொழுந்தீசரைப் பணிந்து விட்டு மகிழ்ந்துமகிழ்ச்சியை அடைந்து. -- -

இந்தப் பாடலில் குறிப்பிட்ட திருவிருத்தம் வருமாறு:

  • கோவாய் முடுகி அரு திறற் - ~~

கூற்றம் குமைப்ப தன்முன் பூவார் அடிச்சுவ டென்மேற்

பொறித்துவை போக விடில் மூவா முழுப்பழி மூடுங்கண் . . -

- டாய்முழங் கும்தழற். கைத் - தேவா திருச்சத்தி முற்றத் - துறையும் சிவக்கொழுந்தே." இந்தத் திருப்பதிகத்தில் வரும் இறுதித் திருவிருத்தம்

x 3,

வகுமாறு: