பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/357

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 பெரிய புராண் விளக்கம்

பொறித் தேர் அரக்கன் பொருப்பெடுப்

புற்றவன் பொன் முடிதோள் இறத்தாள் ஒருவிரல் ஊன்றிட்

டலற இரங்கி ஒள்வாள் குறித்தே கொடுத்தாய் கொடியேன்

செல்குற்றக் கொடுவினை நோய் செறுத்தாய் திருச்சத்தி முற்றத்

துறையும் சிவக் கொழுந்தே. ’’ பிறகு வரும் 195-ஆம் சுவியின் உள்ளுறை வருமாறு:

பல நன்மைகள் பெருகிஎழும் கவியாண சுந்தரேசுவரர் வழங்கிய திருவருளாகிய வழியாகவே திருநாவுக்கரசு நாய னார் திருநல்லூருக்கு எழுந்தருளி அடைந்து அந்தச் சிவத் தலத்தில் நிலை பெற்று வாழும் திருத்தொண்டர்கள் தம்மைத் தரையில் விழுந்து பணிந்து விட்டு பிறகு தரையிலி ருந்து எழுந்து நின்று கொண்டிருக்கும் சமயத்தில், நின்னு டைய எண்ணத்தை யாம் நிறைவேற்றுகின்றோம் ' என அந்த ஈசுவரர் திருவாய்மலர்ந்தருளிச் செய்து விட்டு அந்தத் திருநாவுக்கரசு நாயனாருடைய தலையின் மேல் சிவபெருமா னாகிய அந்தக் கலியாணசுந்தரேசுவரன் தன்னுடைய திருவடிகளாகிய செந்தாமரை மலர்களை வைத்தருளி னான். பாடல் வருமாறு:

" நன்மை பெருகருள் நெறியே

வந்த ணைந்து நல்லூரில் மன்னுதிருத் தொண்டனார்

வணங்கி மகிழ்ந் தெழும்பொழுதில் " உன்னுடைய நினைப் பதனை -

முடிக்கின்றோம் என்ற வர்தம் சென்னி மிசைப் பாதமலர்

சூட்டி னான்சிவபெருமீான்." நன்மை-பலவகையாகிய நின்மைகள்: ஒருண்மய்ன்மை மயக்கம், பெருகு-பெருகி. எழும். அருள்.கலியான்க்ந்திர்ே