பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33. - பெரிய புராண விளக்கம்-இ

"அந்த்த் திலகவதியார் திருவவதாரம் செய்தருளி முறை யாகச் சில ஆண்டுகள் கடந்ததற்குப் பிறகு கணக்கு இல்லாத. அறுபத்து நான்கு கலைகளினுடைய துறைகள் தழைத்து ஓங்கவும், செய்வதற்கு அருமையாக உள்ள தவத்தைப் புரிந்த தவசிகளின் வழி வாழவும், இந்த உலகத்தில் உண்டா கும் இருட்டைப் போக்கி பிரகாசம் திகழும் சூரியனைப் போல அவருக்குப் பின்னால் மலர்ச்சியைப் பெற்று விளங்கும் மருணிக்கியார் என்பவர் திருவாய்மூருக்கு வந்து திருவவ. தாரம் செய்தருளினார். பாடல் வருமாறு: ...

திலகவதி யார்பிறந்து

சிலமுறையாண்டகன்றதற்பின் அலகில்கலைத் துறைதழைப்ப

அருந்தவத்தோர் நெறிவாழ உலகில்வரும் இருள்நீக்கி

ஒளிவிளங்கு கதிர்போற்பின் மலரும்மரு னிக்கியார்

வந்தவதாரம்செய்தார்." - திலகவதியார்-அந்தத் திலகவதியார். பிறந்து-திருவல தரைம் செய்தருளி. சிலமுறை-முறையாகச் சில. ஆண்டு-பிரா பங்கள்: ஒருமை பன்மை மயக்கம். அகன்றதற்பின்-கடந்ததற். குப்பிறகு.அலகு-கணக்கு. இல்-இல்லாத, கடைக்குறைகலைஅறுபத்து நான்கு கலைகளினுடைய, ஒருமை பன்மை மயக் கம். அவை இன்ன என்பதை வேறோரிடத்தில் கூறினோம்: ஆண்டுக்கண்டுணர்க. த்:சந்தி. துறை-துறைகள்; ஒருமை பன் மை மயக்கம் தழைப்பதழைத்து இங்கவும். அரும்-புரிவதற்கு அருமையாக இருக்கும். தவத்தோர்.தவத்கைப் புரிந்த தவசி. க்ளினுடைய ஒருமை பன்மை மயக்கம். நெறி-தவத்தினு. டையவழி. வாழி-வாழவும். உல்கில்-இந்த மண்ணுலகத்தில். வரும்-ஒவ்வொரு நாளும் உண்டாகும். இருள்-இருட்டை. நீக்கி-போக்கி விட்டு. ஒளி-பிரக்ர்சித்தோடு விளங்கு-வானத். தில் திகழும். கதிர்போல்-குரியனைப் போல. பின்-அந்தத்.