பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 37

படலம், 69), 'திருமகன் இருந்த திசை.” (நிந்தனைப் படலம், 19), “முளரி நீங்கிய தையலை நோக்கிய தலை யன்." (திருவடி தொழுத படலம், 55), பூமேல் சீதை நாயகன். (அங்கதன் தூதுப் படலம், 21), 'செந்திரு நீர் அல்லீரேல்,”, “பூவின் மேல் இருந்த தெய்வத்தையலும் பொதுமையுற்றாள்.”, தீங்கிலாக் கற்பிற்றிரு மடந்தை சேடியாம் பாங்கினாள்." (மாயா சனகப் படலம், 53, 62, 33), சீதையைத் திருவைத் திண்டிச் சிறை வைத்த தீயோன்.", 1தையலைத் துணையிலாளைத் தவத்தியைத் தருமக்கற்பின் தெய்வ தம் தன்னை மற்ருன் தேவியைத் திருவை.', (மாயா சீதைப் படலம், 49, 66), "திரு மகளைத் தேவர்க்கும் தெரிவரிய தெய்வக் கற்பின் பேர் மகளை.' (இராவணன் வதைப் படல்ம், 226), 'திருவினை அல்கும் கேற்ப மேகலை தழுவச் சேர்த்தார்.’’, தாமரை ஏய்ந்ததன் கோயிலே எய்து வாளெனப் பாய்ந்தனள்.', 'திருவினை நிலத்தோடேந்தித் தென்றிசை இலங்கை புக்கான்." (மீட்சிப் படலம், 45, 85. 283), தாமரைக் கிழத்தியோடும் தயரத ராமன் சார்ந்தான்.', 'பூ மலர்த்த விசை நீத்துப் பொன் மதில் மிதிலை பூத்த தேமொழித் திருவை. (விடை கொடுத்த பட்லம், 1, 22) என்று கம்பரும் பாடியவற்றையும், 'மாமல்ர் மேல் திரு ஒக்கும் வடிவுடையது.’’ (இராவணன் பிறப்புப் படலம், 58), 'புண்டரிக மாதோ புனமயிலோ.", கோகனக மாதனைய கொம்பு." (திக்கு விசயப் படலம் 151, 169), செந்தாமரைமேல் திருமகளோ.” (சம்புவ்ன் வதைப் படலம், 58), தாமரைப் பெருங்கானத்துத் தைய லோடுறைந்த செய்ய தாமரைத் தடங்கணானை.", கஞ்ச மலராள் அனைய காமினிகள்.', 'சீதை என்னும் அத் திருவை." (அசுவமேத யாகப் படலம், 65, 222) என்று உத்தர காண்டத்தில் வருவனவற்றையும் காண்க.

பிறகு உள்ள 18-ஆம் பாடலின் கருத்துவருமாறு: தி-3