பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 69

தங்களின்மே லாம்தரும - சேனர்எனும் பெயர் கொடுத்தார்.' அங்கு-அந்தச் சமண் பள்ளியில். அவரும்-அந்த :ம ரு ன க் கி ய | ரு ம். அ ம ண் ச ம ய த் து-ச ம ன சமயத்தில் உள்ள. அ ரு ம் - அருமையாக இரு க் கு ம். கலை-கலைகளைக் கூறும்; ஒருமை பன்மை மயக்கம். நூல். சாத்திரங்கள் ஒருமை பன்மை மயக்கம். ஆன-ஆக உள்ள. எலாம்-எல்லாவற்றையும்; இடைக் குறை. பொங்கும்-தம்மு டைய திருவுள்ளத்தில் பொங்கி எழும். உணர்வு-உணர்ச்சி; அறிவு. உற-உண்டாகுமாறு. ப்:சந்தி. பயின்று-கற்றுப் பழகி, ஏ:அசை நிலை. அந்நெறியில்-அந்தச் சமண சமயமாகிய வழியில். புலன்-தம்முடைய அறிவு. சிறப்பு-சிறப்பாக அமைய த்:சந்தி, துங்க-பரிசுத்தமான முழு-முழுமையாக உள்ள. துங்க" என்றது இழிவுக் குறிப்பு: பரிசுத்தம் இல்லாத வர்கள் என்றபடி, சமணத்துறவிகள் நீராட மாட்டார்கள். உடல்-உடம்புகளைப் பெற்ற; ஒருமை பன்மை மயக்கம். சமணர்-சமண சமயத் தவ்ர்கள்; ஒருமை பன்மை மயக்கம். சூழ்ந்து-அந்த மருணிக்கியாரைச் சுற்றிக் கொண்டு. மகிழ்' வார்-மகிழ்ச்சியை அட்ைபவர்களாகி, ஒருமை பன்மை மயக் ஆம்; முற்றெச்சம். அவர்க்கு-அந்த மருணிக்கியாருக்கு. த்:சந்தி. தங்களின்-தங்களுக்குள். மேலாம்-மேலாக விளங் கும். தருமசேனர் எனும்-தருமசேனர் என்னும்: இடைக் குறை. பெயர்-திருநாமத்தை. கொடுத்தார்-வழங்கினார்கள்: ஒருமை பன்மை மயக்கம். - '. { பிறகு உள்ள 40-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு:

"அந்த மருணிக்கியார்.அந்தச் சமண சமயத் துறையில் மேகாகச் சிறந்து விளங்கும் தம்முடைய அறிவாற்றல் சிறப் பாக அமைந்திருக்கும் இயல்பினால் அகலமாக உள்ள இந்த அகத்தில் சித்தங்களினுடைய உண்மை நிலையைத் தெரிந்து கொள்ளாத பெளத்த சமயத்தவர்களையும் வாதத்தில் செலுத்திய தம்முடைய அறிவாற்றலால் வெற்றியைப்

劉-5, - - • . .