பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89 - பெரிய புராண விளக்கம்-6

தென்னாடு விளக்கும் சீர் விளக்கின் செய்ய சீறடிகள் போற்றி.” என்று சேக்கிழாரும், 'மனைக்கு விளக்காகிய வாணுதல்..' (புறநானூறு 314:1) என்று ஐயூர் முடவனா ரும், மனைக்கு விளக்கம் மடவாள்.' (நான்மணிக் கடிகை, 104) என்று வேறு ஒரு புலவரும், விளக்குறுத்தது போல் தோன்றும் மாதரை. என்று கொங்கு வேளிரும், திகழ்ந் தெரி விளக்கெனத் திலகம் ஆயினார்.” (சீவக சிந்தாமணி 5, 2640) என்று திருத்தக்க தேவரும், "கொம்பனார்க் கெல் லாம் கொழுந்தே குல விளக்கே.' என்று ஆண்டாளும், 'மங்கையர்க்கு விளக்கன்ன மானையும்.” (கங்கைப் படலம், 16), வில்லி வாங்கிய சிலையெனப் பொலிநுதல் விளக்கே.', 'வீறு பஞ்சியின்றி அமுத நெய் மாட்டிய விளக்கே..' (சித்திர கூடப் படலம், 13, 15), பெண்ணி யல் தீபம் அன்ன பேரெழிலாட்டி.', 'செந்தாமரைப் பொகுட்டில் செம்மாந்து வீற்றிருக்கும் நந்தா விளக்கை." (இரணியன் வதைப் படலம்) என்று கம்பரும் பாடியவற். றையும், 'மண்ணிற் பிறந்த மணிவிளக்கோ.' (சம்புவன் வதைப் படலம், 58) என்று உத்தர காண்டத்தில் வருவதை யும் காண்க. - . . .

பிறகு உள்ளி 47-ஆம் பாடலின் கருத்து வருமாறு:

'தவம் எனக் கூறிக்கொண்டு பாய்களை உடைகளாக அணிந்து, அவற்றைத் தங்களுடைய கட்கங்களில் இடுக்கி வைத்துக் கொண்டு தங்களுடைய தலைகளில் உள்ள மயிர் களைத் தாங்களே பிடுங்கிக் கொண்டு, நின்றபடியே ೩೯ಾ[೧] களை உண்ணும் வீணாக உள்ள இயற்கை, சேர்ந்திருக்கும் சமண சமய வழியாகிய குழியில் விழுகின்ற என் தம்பியாகிய மருணிக்கி அவ்வாறு விழாத வண்ணம் தேவரீர் திருவுருளை வழங்குவீர்களாக!' என்று சைவ சமயத்தில் சேர்த்திருக்கும் வழியில் நிலைத்து நின்ற திலகவதியார் விரட்டிானேசு வரரைப் புகழ்ந்து அணங்க, பிறப்பில் சேரும் தீய வினைகளா ஆாவங்களைப் பேர்க்குபவர்ாகிய ஆந்த், ஈசுவரர் தம்மு