பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் $

டைய திருவுள்ளத்தில் எண்ணுபவரானார்." பாடல் வருமாறு:

தவமென்று பாய்இடுக்கித்

தலையறித்து கின்றுண்ணும் அவமொன்று நெறிவீழ்வான் விழாமே அருளும்.’ எனச் சிவமொன்று நெறிகின்ற திலகவதி யார்பரவப் பவமொன்றும் வினைதீர்ப்பார் திருவுள்ளம் பற்றுவார்.' தவம் என்று-தவம் எனக் கூறிக் கொண்டு. பாய்-பாய் களை ஒருமை பன்மை மயக்கம். இடுக்கி-உடைகளாக அணிந்து கொண்டு அவற்றைத் தங்களுடைய கட்கங்களில் இடுக்கி வைத்துக் கொண்டு. த்:சந்தி. தலை-த்ங்களுடைய தலைகளில் உள்ள மயிர்களை; ஆகு பெயர். பறித்து-தாங் களே பிடுங்கிக் கொண்டு; இவ்வாறு செய்வதை 'உலோச்சு’ என்பர். நின்று-நின்று கொண்டே. உண்ணும்-உணவுகளை உண்ணும். அவம்-வீணாக உள்ள இயல்பு. ஒன்று-சேர்ந்திருக் கும். நெறி-சமண சமய வழியாகிய குழியில்: ஆகு பெயர். வீழ்வான்-விழுகின்ற அடியேனுடைய தம்பியாகியமருணிக்கி. விழாம்ே-அவ்வாறு விழாத வண்ணம். அருளும்-தேவரீர் திரு வருளை வழங்குவீராக. என-என்று இடைக்குற்ை. ச்சந்தி. சிவம்-சைவ சமயத்தில். ஒன்று சேர்ந்திருக்கும். நெறி.சைவ சமய வழியில். நின்ற-நிலைத்து நின்றி. திலகவதியார். மருணிக்கியாருடைய தமக் கை யார்ா கி ய அந்த த் திலகவதியார் பரவ - விரட் டானே சுவரரைப் புகழ்ந்து வணங்க, ப்:சந்தி.பவம்-ம் னி த ப் பிறவியில். ஒன்றும் வந்து

பிறக்கும். வினை செயதுக்குக் கிரண்