பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பெரிய புராண விளக்கம்-டு

திருவுள்ளம் தம்முடைய திருவுள்ளத்தில். பற்றுவார்எண்ணுபவரானார். - r பிறப்பைப் போக்குபவர்: பிறவிகள் அறல் எளிது. கழலிணை தொழல் மருவுமே.”, பிறவி அறுக்கும் பிரா னார்.', 'பிறப்பார் பிறப்புச் செறப்பாதி யந்தம் செலச் செய்யும் தேசன்.", பிறவியை அறுக்க உன்னுவீர். வாழ்த்தி வாழ்மினே.”, 'பிறவி அறுப்பீர்காள் அறவன் ஆகுரை மறவாதேத்துமின்.'", "பிணியும் பிறப்பறுப்பான் பெருமான்.', 'பிறப்பை அறுத்து., 'பேர்த்தினிப் பிறவா வண்ணம் பிதற்றுமின்... பாசுபதன் திறமே." .அம்மையே பிறவித்துயர் நீத்திடும்.', 'பிறவி நீங்கப் பிதற்றுமின்.', 'பிறப்பு மூப்புப் பெரும்பசி வான்பிணி இறப்பு நீங்கி இங்கின்பம் வந்தெய்திடும். செந் நெறியான் கழல் மறப்பதின்றி மனத்தினுள் வைக்கவே.', 'பிறவி அறுக்கும் பிரானே போற்றி.'. 'இம்மாயப் பிறப்பென்னும் கடலாம் துன்பத் திடைக்கழிப்பட்டிளைப்பேனை இளையா வண்ணம். கருணை செய்து.', 'கருமருவு வல்வினை நோய் அகற்றினான்.” என்று திருநாவுக்கரசு நாயனாரும், இனிப் பிறவாத தன்மை வந்தெய்தினேன்.”, 'இடர்ப் பிறவி பிறந்தயர்வேன் அயராாம் அங்ங்னம் வந்தெனை ஆண்ட அ ரு ம ரு ந் து., 'சா த லு ம் பி ற த் த லு ம். தவிர்த்தெனை வகுத்துத் தன் அருள் தந்த எம் தலை வனை.", 'பிறப் பிறப்பென்னும் இதனை நீக்கி." என்று சுந்தரமூர்த்தி நாயனாரும், பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க.”, மாயப் பிறப்பறுக்கும் மன்ன்ன் அடிபோற்றி.', 'பிறந்தபிறப்பறுக்கும் எங்கள்பெருமான்.", 'அல்லற் பிறவி அறுப்பானே.”, "மீட்டேயும் பிறவாமற். காத்தாட்கொண்டான்.', 'ஆர்த்த பிறவித் துயர் கெட நாம் ஆர்த்தாடும் தீர்த்தன்.", "எங்கள் பிறப்பறுத்திட் இடித்தரமும் ஆட்கொண்டு.:இனிப் பிறவாமே காத்து." பிறப்படுத்தாண்டு கொண்டகத்தனை பித்த கிேற்.