பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

så பெரிய புராண விளக் ம்

கோதில்லை நட்டம் பயில்கின்றதே.", பிறப்பென்னாய்க் கழயுங்கொல் என்றனக்கே.", பிறவியெனும் பொல்லாப் பெருங்கடலை நீந்தத் துறவியெனும் தோற்றோணி கண் டீர்.”, பிறவாமை வேண்டும்.’’, 'பவமதனை அறமாற் றும் பாங்கினில் ஓங்கிய ஞானம் தவமுதல்வர் சம்பந்தர் தா முணர்ந்தார் அந்நிலையில்.’’, ‘கருவரைப்பிற் புகாதவர் கை தொழும் ஒருவரை'. 'ஒரு பிறப்பும் எய்தாமை உடையார்.', 'பவமற என்னை முன்னாள் ஆண்ட அப் பண்புகூட', "ஊனுடம்பிற் பிறவிவிடம் தீர்ந்துலகத் தோர் உய்ய ஞானமுதல் நான்கும் மலர் நற்றிரு மந்திர மாலை. ’’ என்று வருவனவற்றைக் காண்க.

பிறகு வரும் 48-ஆம் பாடலின் கருத்து வருமாறு: +. 'திருவதிகை விரட்டானத்தில் நிலைபெற்று விளங்கும் தவமாகிய செல்வத்தைப் பெற்றவராகிய திலகவதியாருக்கு அவர் துயிலும்போது உண்டான சொப்பனத்தில் இளமைப் பருவத்தைப் பெற்ற இடப வாகனத்தை ஒட்டுபவராகிய அந்த வீரட்டானேசுவரர், நின்னுடைய உள்ளத்தில் உள்ள கவலையை நீ விட்டு விடுவாயாக. உன்னுடன் பிறந்தவனும் உன்னுடைய தம்பியும் ஆகிய மருணிக்கி முன் பிறவியிலேயே முனிவனாகி என்னை அடைவதற்காகத் தவத்தைப் புரிந் தான்; அத்தகைய அவனை இனிமேல் கடுமையாகிய வயிற் வலியை வழங்கி அவனை ஆளாகக் கொள்வேன்." என்று இருவாய் மலர்ந்தருளிச் செய்து. பாடல் வருமாறு:

மன்னுதபோதனியார்க்குக் - கனவின்கண் மழவிடையார் 'உன்னுடைய மனக்கவலை

ஒழி:ேஉன் உடன்பிறந்தான்.

முன்னமே முனியாகி & .

னனை.அடையத்தவம்முயன்றான்;