பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 பெரிய புராண விளக்கம்- 6

சூலை நோய். இவர்தமக்கு-இந்த மருணிக்கியாருக்கு. தம் அசை நிலை. வந்தது-வந்து விட்டது. இனி-இனிடிேல். யாது -ஏது. செயல்-செய்வதற்குரிய பரிகாரமாகிய காசியம் ஏது இருக்கிறது. என்று-என எண்ணி. தவம் என்று-தம் என்று கூறிக் கொண்டு. வினை-திய வினைகளாகிய பாவங்களை; ஒருமை பன்மை மயக்கம். பெருக்கி-பெருகலாகச் செய்து. ச்:சந்தி. சார்பு-சார்தல். அல்லா-அல்லாமல் உள்ள. தெறிசமண சமய வழியை. சார்வார்-சார்ந்து இருப்பவர்களாகிய அந்தச் சமணர்கள்; ஒருமை பன்மை மயக்கம். அழிந்தார்

  • شاه تهم

வருத்தத்தை அடைந்தார்கள்; ஒருமை பன்மை மயக்கம். அடுத்து வரும் 53-ஆம் பாடலின் கருத்து வருமாறு: 'தங்களுடைய தலைகளில் உள்ள மயிர்களைத் தாங்களே பிடுங்கிக் கொண்டமையால் உண்டாகிய புண்களைப் பெற்ற தலைகளைக் கொண்ட வலிமையையும் முரட்டுத் தனத்தையும் பெற்ற சமணர்கள் வாட்டத்தை அடைந்து செய்வதற்கு உரிய காரியம் ஒன்றையும் தெரிந்து கொள்ளா மல் தங்களுடைய கைகளில் வைத்திருக்கும் கமண்டலங் களில் உள்ள நீரை மந்திரங்களைக் கூறி அந்த மருணிக்கி காரைக் குடிக்கச் செய்தும் அந்தச் சூலைநோய் குறையாமை யால் அதைப் பார்த்து மிகுதியாகத் தாங்கள் வைத்திருக்கும் மயிற் பீலிகளைக் கொண்டு அந்த மருணிக்கியாருடைய திரு வடிகளின் அளவும் தடவவும் முன்பு இருந்ததைக் காட்டிலும் - அந்தச் சூலை நோயால் உண்டான வருத்தம் மிகுதியாக அவமான்த்தால் அந்தச் சமணர்கள் துன்பத்தை அடைந்து - வருந்தினார்கள் பாடல் வருமாறு: -

ஆண் தலைவன் முருட்டமணர் புலர்ந்துசெயல் அறியாது குண்டிகைநீர்மந்திரித்துக்

குடிப்பித்தும் தனியாமை,