பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 9i

கண்டுமிகப் பீலிகொடு

கால்அளவும் தடவிடவும் பண்டையினும் கோவுமிகப் - பரிபவத்தால் இடர் உழந்தார்.' * புண்மதங்களுடைய தல்ைகளில் உள்ள மயிர்களைத் தாங்களே.பிடுங்கிக் கொண்டமையால் உண்டாகிய புண்க ளைப் பெற்ற ஒருமை பன்மை மயக்கம். தலை தலை களைக் கொண்ட ஒருமை பன்மை மயக்கம். அவ்வாறு தங்க ளுடைய தலைகளில் உள்ள மயிர்களைத் தாங்களே பிடுங்கிக் கொள்வதை உலோச்சு என்பர். வன்-வலிமையையும். முருட்டு-முரட்டுத்தனத்தையும் பெற்ற. அமணர்-சமணர்கள்; ஒருமை பன்மை மயக்கம். புலர்ந்து-வாட்டத்தை அடைந்து" செயல்-பரிகாரமாகச் செய்வதற்கு உரிய காரியம் ஒன்றை யும். அறியாது-தெரிந்து கொள்ளாமல், குண்டிகை-தங்க குடைய கைகளில் வைத்திருக்கும் கமண்டலங்களில் உள்ள: ஒருமை பன்மை மயக்கம், நீர்.புனலை. மந்திரித்து-மந்திரங் களைக் கூறியும். க்:சந்தி, குடிப்பித்தும்-அந்த மருணிக்.ெ யாரைக் குடிக்குமாறு செய்தும். தனியாமை-அந்தச் சூலை நோய், சிறிதேனும் குறையாமையால், கண்டு-அதைப் பார்த்து விட்டு. மிக-மிகுதியாக ப்:சந்தி, பீலி-தாங்கள் வைத்திருக்கும் மயிற் பீலிகளை; ஒருமை பன்மை மயக்கம். கொடு-எடுத்துக் கொண்டு. கால்-அந்த மருணிக்கியாருடைய திருவடிகள்: ஒருமை பன்மை மயக்கம். அளவும்-வரையிலும். தடவிடவும்-தடவவும். பண்டையினும்-முன்பு இருந்ததைக் காட்டிலும். நோவு-அந்தச் சூலை நோயால் உண்டாகிய வருத்தம். மிக-மிகுதியாக உண்டாக, ப்:சந்தி. பரிபவத் தால்-அவமானத்தால். இடர்-துன்பத்ண்த். உழந்தார்அடைந்து அந்தச் சமணர்கள் வருந்தினார்கள்: ஒருமை பன்மை மயக்கம். * . . . . . . . . . . . . . . . . . . பிறகு வரும் 54-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: குறையாத புகழ்ைப் பெற்ற அந்தத் தகும்சேன்குக்கு