பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 பெரிய புராண விளக்கம்-6.

கேட்க. மற்று:அசை நிலை. அவனும்-அந்தச் சமையற் காரனும். செப்புவான்.பின் வருமாறு கூறுவானானான்.

பிறகு உள்ள 57-ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: : மருணிக்கியாருடைய வயிற்றுக்குள் உண்டான சூலை நோய் அவரைக் கொல்லாமல் அவருடைய குடலை முடங்கச் செய்து போகாமையால் சமணர்கள் யா வ ரு ம். அ வ ைர த் த ங் க ளு ைட ய ைக க ளி லி ரு ந் து விட்டுவிட்டார்கள்; இந்தச் செ ய ைல அடியேனுக்கு முன்னால் திருவவதாரம் செய்தருளிய நல்லவளாகிய திலக வதியாரிடத்திற்குப் போய்ச் சொல்லி அடியேன் உயிர் பிழைக்கும் வண்ணம் கேட்டு இந்த இடத்திற்கு இரவு நேரம் வரும் சமயத்தில் நீ வருவாயாக’’ என்று திருவாய் மலர்ந்தருளிச் செய்தார் எனத் திலகவதியாரிடம் தெரிவித் தான். பாடல் வருமாறு:

' கொல்லாது சூலைநோய்

குடர்முடக்கித் தீராமை எல்லாரும் கைவிட்டார்:

இதுசெயல்என் முன்பிறந்த கல்லாள்பால் சென்றியம்பி கான் உய்யும் படிகேட்டிங் கல்லாரும் பொழுதணைவாய்

என்றார்." என்றறிவித்தான்.”. ... -- கொல்லாது-மருணிக்கியாருடைய வயிற்றுக்குள் உண் டான சூலை நோய் அவரைக் கொல்லாமல். சூலைநோய்அந்தச் சூலைநோய். குடற்.அவருடைய குடலை. முடக்கிமுடங்கச் செய்து. த்:சந்தி. திராமை-போகாமையால் எல்லா ரும்-சமணர்கள் யாவரும். கைவிட்டார்.தங்களுடைய கைகளிலிருந்து விட்டுவிட்டார்கள்.ஒருமை பன்மை மயக்கம். இது. செயல்-இதுதான் நடந்த காரியம். என்-அடியேனுக்கு. மூேன்.முன்னால், பிறந்த-திருவவதாரம் செய்தருளிய நe.