பக்கம்:பெரிய புராண விளக்கம்-6.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 . பெரிய புரான விளக்கம்-6

நாயனாரும், அவளினும் நல்லாள்.' என்று சேக்கிழாரும். மங்கை நல்லாய்.” என்று திருமங்கையாழ்வாரும், 'நல்லோள் கற்கும் நாழிகை.”, நங்காய் நல்லாய்." (பெருங்கதை) என்று கொங்கு வேளிரும், நல்லவர் தம் முள்.", "நல்லாளை.' (பரிபாடல்) என்று வேறு ஒரு புலவரும், நல்லவர்க் காரணங்காகிய மார் பி ல்.’ (புறநானூறு, 14) என்று கபிலரும், 'நறிய நல்லோன் மேனி. (குறுந்தொகை, 12:4) என்று சிறைக்குடி ஆந்தை யாரும், 'காதலி நல்லன்.” (குறுந்தொகை, 120 : 2 - 3). என்று பரணரும், :புல்வேய் குரம்பை நல்லோள் ஊரே.” (குறுந்தொகை 235 : 5) என்று மாயெண்டனும், கலையூர் பெண்ணினும் நல்லள் பெரும் புகழ்ச் சனகியோ நல்லள்.'" (மந்திரப் படலம், 40), நல்லாய் உடனே நட 虏。” (சரபங்கர் பிறப்பு நீங்கு படலம், 17) என்று கம்பரும் பாடிய, வற்றைக் காண்க. - - - t

பிறகு வரும் 58-ஆம் கவியின் கருத்து வருமாறு: z என்று அந்தச் சமையற்காரன் திலகவதியாருக்கு. 'முன்னால் சொன்னவுடன், நான் அந்த மருணிக்கி இருக்கும் சமன் பாழிக்கு நின்னுடன் வத்து நல்ல செயல்களைத் தெரிந்து கொள்ளாத சமணர்களினுடைய பாழிக்கு வரமாட் டேன் என்று திருவாய் மலர்ந்தருளிச்செய்த வார்த்தைகளை தி போய் அந்த என்னுடைய தம்பியாகிய மருணிக்கிக்குக் கறுவாயாக' எனத் திலகவதியார் திருவாய் மலர்ந்தருளிச் aங் அன்றைக்கு அந்தச் சமையற்காரனும் திரும்பிச் சென்று. 屬 டந்த, வித்த்தை அ ந் த மருண்க்கியாரிடம் கத்னான். பாடல்வருமாறு: . ... . . . . .

என்றவன்முன் கூறுதலும்,

ப்ான்.அங்குன் னுடன்போந்து கன்றறியாஅம்.ண்பாழி

கண்ணுகிலேன் எனும்மாற்றம்