பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 பேரிய புராண விளக்கம். 9

வைத்து கொடுத்து வைத்து விட்டு. ப் : சந்தி. படிமேல் . தரையின் மேல். வீழ்ந்தான் . விழுந்தான்.

அடுத்து உள்ள 28- ஆம் பர்டலின் கருத்து வருமாறு : *அவ்வாறு தளர்ச்சியை அடைந்து தரையில் விழும் த்ங்களுடைய புதல்வனாகிய திருநாவுக்கரசைப் பார்த்து விட்டு அவனுடைய அன்னையாரும், தகப்பனாரும், தங்களுடைய உள்ளங்கள் பதைபதைத்து அவனை உற்றுப் பார்த்து இரத்தம் சோர்ந்து வழியும் வடிவத் தையும், திருமேனியில் திகழ்ந்த பாம்பினுடைய பற்களின் அடையாளத்தையும் பார்த்து, "இவன் பாம்பு கடித்த நஞ்சினால் இறந்து போனான். என எண்ணி, சிறிதும் நடுக்கத்தை அடைதல் இல்லாமல் திருவதிகை விரட்டா னேசுவரருடைய திருத்தொண்டராகிய திருநாவுக்கரசு நாயனார் திருவமுது செய்வதற்காக ஆலோசனை செய்பவர்கள் ஆனார்கள். பாடல் வருமாறு :

தளர்ந்துவிழ் மகனைக் கண்டு

தாயாரும் தங்தை யாரும் உளம்பதைத் துற்று கோக்கி

உதிரம்சோர் வடிவும் மேனி விளங்கிய குறியும் கண்டு,

விடத்தினால் வீழ்ந்தான். என்று துளங்குதல் இன்றித் தொண்டர்

அமுதுசெய் வதற்குச் சூழ்வார்.' தளர்ந்து - அவ்வாறு தளர்ச்சியை அடைந்து. வீழ்தரையில் விழும். மகனை தங்களுடைய புதல்வனாகிய திருநாவுக்கரசை. க் சந்தி. கண்டு - பார்த்து தாயாரும் , அவனுடைய அ ன் ைன ய | ரு ம். த ந் ைத யாரு ம். தகப்பனாரும். உளம் - தங்களுடைய திருவுள்ளங்கள்: ஒருமை பன்மை மயக்கம் இடைக்குறை. பதைத்து பதைபதைத்து. உற்று நோக்கி . அந்தத் திருநாவுக் கரசைக் கூர்ந்து பார்த்து. உதிரம் . இரத்தம். சோர். சோர்ந்து வழிகம். வடிவும் - வடிவத்தையும். மேனி -