பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பூதியடிகள் நாயனார் புராணம் - 專寫歇

உயிர் அந்த நஞ்சைக் கொண்டு மயக்கத்தை அடைத்து: தரையில் விழுபவனாகிய அந்தத் திருநாவுக்கரசு உண்ணும் பரிகலமாகி வாழை மரத்தில் தான் அறுத்துக் கொண்டு வந்த குருத்திலையைத் தன்னுடைய அன்னையாரிடம் கொடுத்து வைத்து விட்டுத் தரையின் மேல் விழுந்து விட்டான்." பாடல் வருமாறு : - دم ع

• எளிவிடம் முறையே ஏறித்

தலைக்கொண்ட ஏழாம் வேகம் தெரிவுற எயிறும் கண்ணும்

மேனியும் கருகித் தீந்து விரியுரை குழறி ஆவி - - விடக்கொண்டு மயங்கி வீழ்வான்

பரிகலக் குருத்தைத் தாயார்

பால்வைத்துப் படிமேல் வீழ்க்தான்.' எரி. அந்த்ப் பாம்பு தன்னைக் கடித்த த னால்' தலைக்கு எறிய நெருப்பைப் போல எரியும். விடம் . பாம்பு கடித்த நஞ்சு. முறையே - முறைப்படியே. ஏறி - மேலே ஏறி. த் : சந்தி. தலைக்கொண்ட - த லை யி ல் கொண்ட, ஏழாம் வேகம் தெரிவுற ஏழாவது வேகம் தெரியும் படியாக, எயிறும் - அந்தத் திருநாவுக்கரசினு டைய பற்களும் ஒருமை பன்மை மயக்கம். கண்ணும் - கண்களும்; ஒருமை பன்மை மயக்கம். மேனியும் - அவனுடைய திருமேனியும். கருகி - கருகிப் போய். த் : சந்தி. தீந்து தீய்ந்து. விரி - வி ரி த் து உரைக்கின்ற. உரை - வார்த்தைகள்: ஒருமை பன்மை மயக்கம். குழறி , தடுமாற்றத்தை அடைந்து. ஆவி - உயி ைர. வி - விடுமாறு. க் சந்தி, கொண் டு . அந் த ந ஞ் ைசத்' தலையில் ஏற அதைக் கொண்டு. மயங்கி - மயக்கத்தை அடைந்து. வீழ்வான் . தரையில் விழுபவனாகிய அந்தத் திருநாவுக்கரசு. பரிகல - பரிகலமாகி வாழை மரத்தில் தான் அறுத்துத் கொண்டு வந்த குருத்தை.குருத்திலையுை. த் சேந்தி. தாயார் பால் -தன்னுடைய..அன்னையூாசிடிஜ்,