பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 பெரிய புராண விளக்கம் 9

பொருக்திய விடவேகத்தில்

போதுவான் வேகம் முந்த வருந்தியே அணையும் போழ்து

மாசுனம் கவர்க்த தியார்க்கும் அருந்தவர் அமுது செய்யத் .

தாழ்க்க யான் அறையேன்” என்று திருந்திய கருத்தி னோடும் - செழுமனை சென்று புக்கான்."

போருந்திய - அந்தத் திருநாவுக்கரசு அந்தப் பாம்பு கடித்து அமைந்த விட - நஞ்சினுடைய வேகத்தில் வேகத்தினால், உருபு மயக்கம். போதுவான் - வருபவன். வேகம் - அந்த நஞ்சினுடைய வேகம். முந்த - முந்திக் கொண்டு வர, வருந்தி - துன்பத்தை அடைந்து ஏ : அசைநிலை. அணையும் - தன்னுடைய திருமாளிகைக்குள் சென்று அடையும். போழ்து - சமயத்தில். மாசுனம் .' அந்தப் பெரிய பாம்பு. கவர்ந்தது - தன்னைக் கடித்தது. இ : குற்றியலிகரம். யார்க்கும் - எந்த ம னி தருக்கும். அரும் - அருமையாக வந்த, தவர் - த வ.சி யாரா கி ய திருநாவுக்கரசு நாயனார். அமுது செய்ய - திருவமுது: செய்வதற்கு. த் சந்தி, தாழ்க்க - த ா ம தி க்கு மா று. யான் - அடியேன். அ ைற ேய ன் - பாம்பு எ ன் ைன க் கடித்ததைச் சொல்ல மாட்டேன். என்று. என எண்ணி. திருந்திய - திருத்தமாக அமைந்த. கருத்தினோடும் , எண்ணத்தோடும். செழு - செல்வச் செழிப்பைப் பெற்ற, மனை - தன்னுடைய திருமாளிகைக்கு உள்ளே. சென்று .போய். புக்கான் - துழைந்தான். * ; அடுத்து உள்ள 27 - ஆம் கவியின் கருத்து வருமாறு: அந்தப் பாம்பு கடித்ததனால் தலைக்கு ஏறிய நெருப்பைப் போல எரியும் நஞ்சு முறைப்படியே ஏறித் தலையில் கொண்ட ஏழாம் வேகம் தெரியும் படியாக பற்களும் கண்களும் திருமேனியும் கருகிப் போய் தீய்ந்து, விரிக்கின்ற வார்த்தைகள் தடுமாற்றத்தை அடைந்து