பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பூதியடிகள் நாயனார் புராணம்

கொய்தஇக் குருத்தைச் சென்று x கொடுப்பன் என் றோடி வந்தான்.'

கையினில் - அந்தத் திருநாவுக்கரசு த ன் னு ைடய கையில். கவர்ந்து - கவர்ந்து கொண்டு. சுற்றிக்கண் - சுற்றித் தன்னுடைய கண்களில்; ஒருமை பன்மை மயக்கம். எரி - நெருப்பு. காந்துகின்ற - காய்கின்ற, பை-படத்தைக் கொண்ட அரா - பாம்பை. உதறி - தன்னுடைய கையை. உதறி. வீழ்த்து - அந்தப் பாம்பைத் தரையில் விழச் செய்து. ப் : சந்தி, பதைப்புடன் - பதைபதைப்போடு. பாத்தன் - இந்தப் பாம்பு பற்றும் - கடித்த விடத்தினு. டைய; ஆகுபெயர். வெய்ய - கொடிய, வேகத்தால் - வேகத்தினால். விழா முன்னம் - அடியேன் தரையில் விழுவதற்கு முன்பே, வேகத்தால் - விரைவோடு; உருபு. மயக்கம். எய்தி - இந்தத் திருமாளிகைக்குள் சென்று. க் - சந்தி. கொய்த - அடியேன் அறுத்துக் கொண்டு எடுத்து. வந்த இ க் குரு த் ைத - இ ந் த க் குருத்திலையை, ச் : சந்தி. சென்று - போய். கொடுப்பன் - அடியேனு. டைய தந்தையிடம் அளிப்பேன். என்று - என எண்ணி. ஒடி வந்தான் - ஒட்டமாக ஓடி வந்தான். -

பின்பு வரும் 26 - ஆம் கவியின் கருத்து வருமாறு :

அந்தத் திருநாவுக்கரசு அந்தப் பாம்பு கடித்து. அமைந்த நஞ்சினுடைய வேகத்தினால் வருபவன் அந்த நஞ்சினுடைய வேகம் முந்திக் கொண்டு வர துன்பத்தை அடைந்து தன்னுடைய திருமாளிகைக்குள் சென்று அடையும் சமயத்தில், அந்தப் பெரிய பாம்பு கடித்தது யாருக்கும் அருமையாகிய தவசியாராகிய திருநாவுக்கரசு நாயனார் திருவமுது செய்யத் தாமதிக்குமாறு அடியேன் சொல்ல மாட்டேன்." என்று எண்ணி திருத்தமாக அமைந்த எண்ணத்தினோடும் செல்வச் செழிப்பைப் பெற்ற தன்னுடைய திருமாளிகைக்கு உள்ளே போய். துழைந்தான்." பாடல் வருமாறு :