பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

還ア6 பெரிய புராண விளக்கம் - s

பெற்றேன் - புரியும் பாக்கியத்தை அடைந்தேன். என்று - என எண்ணிக் கொண்டு. ஒல்லையில் விரைந்து - மிக வேகமாகச் சென்று. தோட்டத்து - தங்களுடைய திரு மாளிகைக்குப் பின்புறத்தில் உள்ள தோட்டத்துக்கு. உள் - உள்ளே. புக்கு - நுழைந்து. ப் : சந்தி. பெரிய - பெரியதாக இருக்கும். வாழை மல்லல் - வனப்பத்தைப் பெற்ற வாழை மரத்தில் உள்ள. அம் . அழகிய குருத்தை. குருத்திலையை. ஈரும் - ஓர் அரிவாளால் அறுக்கும். பொழுதினில் - ச ம ய த் தி ல், வாள் - .ெ கா ன ல ையப் புரியும். அரா ஒன்று ஒரு நல்ல பாம்பு, அல்லல் - துன்பத்தை. உற்று அடைந்து. அழுங்கி - வருந்தி. ச் : சந்தி. சோர - சே ர் ைவ அடையுமாறு. அம் -

அழகிய கையில் - அந்தத் திருநாவுக்கரசினுடைய கையில்.

தீண்டிற்று - கடித்து விட்டது. அன்று, ஏ இரண்டும் சற்றசை நிலைகள். . - .

பிறகு உள்ள 25 - ஆம் செய்யுளின் கருத்து வருமாறு : "அந்தத் திருநாவுக்கரசு தன்னுடைய கையில் கவர்ந்து கொண்டு சுற்றித் தன்னுடைய கண்களில் நெருப்புக் காய் கின்ற படத்தைக் கொண்ட பாம்பைத் தன்னுடைய கையை உதறி தரையில் விழச்செய்து பதைபதைப்போடு, இந்தப் பாம்பு கடித்த விட்த்தினுடைய கொடிய வேகத்தினால் அடியேன் தரையில் விழுவதற்கு முன்பே விரைவோடு இந்தத் திருமாளிகைக்குள் அடைந்து அடியேன் அறுத்துக் கோண்டு எடுத்து வந்த இந்தக் குருத்திலையைப் போய் அடியேனுடைய தந்தையிடம் அளிப்பேன்" என்று எண்ணி ஒட்டமாக ஓடி வந்தான். பாடல் வருமாறு : * கையினிற் கவர்ந்து சுற்றிக்

கண்ணெரி காந்து கின்ற பையரா உதறி வீழ்த்துப் -

பதைப்புடன், பாக்தன் பற்றும் வெய்யவே கத்தால் விழா

முன்னம்வே கத்தால் எய்திக்