பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பூதியடிகள் நாயனார் புராணம் 1 ዮ፰

பகுதிப் பொருள் விகுதி. மூத்த - யாவருக்கும் முத்த. திருநாவுக்கரசை - திருநாவுக்கரசு என்னும் புதல்வனை. வாழை தங்களுடைய திருமாளிகைக்குப் பின் புறத்தில் வளர்ந்து நிற்கும் வாழை மரத்தில். மேய மேவிய, பொன் . தோற்றப் பொலிவைப் பெற்ற. குருத்து - குருத்தை. க்:சந்தி, கொண்டு-அறுத்து எடுத்துக் கொண்டு. வா - நீ வருவாயாக. என - என்று கூறி: இடைக்குறை. விரைந்து . வேகமாக. வி ட் டார் . அந்தத் திருநாவுக் காசை அனுப்பினார்கள்; ஒருமை பன்மை மயக்கம். . அடுத்து உள்ள 24- ஆம் கவியின் உள்ளுறை வருமாறு: அடியேனுடைய நல்ல அன்னையும் தந்தையும் கட்டளையிட இந்தக் காரியத்தை அடியேன் ւրույն பாக்கியத்தை அடைந்தேன்' என்று எண்ணிக்கொண்டு மிகவும் வேகமாகச் சென்று தங்களுடைய திருமாளிகைக்குப் பின்புறத்தில் உள்ள தோட்டத்துக்கு உள்ளே இழைந்து பெரியத்ாக இருக்கும் வளப்பத்தைப் பெற்ற அழகிய வாழைக் குருத்திலையை ஓர் அரிவாளால் அறுக்கும் சமயத்தில் கொல்லுகலை உடைய ஒரு பாம்பு துன்பத்தை அடைந்து வருந்திச் சோர்வை அடையும் வண்ணம் அந்தத் திருநாவுக்கரசினுடைய அழகிய கையில் தீண்டி விட்டது." ப்ாடல் வருமாறு : . . . . "

கல்லதாய் தந்தை ஏவ -

கான்.இது செய்ப்பெற் றேன்" என் றொல்லையில் விரைந்து தோட்டத் துள்புக்குப் பெரிய வாழை மல்லங் குருத்தை ஈரும்

பொழுதினில் வாள ராஒன். றல்ல்ைஉற் றழுங்கிச் சோர . அங்கையில் தீண்டிற் றன்றே.' நல்ல - அடியேனுடைய நல்ல. தாய் - அன்னையும். தந்தை - தகப்பனும். ஏவ . கட்ட ைள யி ட. நான் - அடியேன். இது . இந்த நல்ல செ ய ைல. செயப்