பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

穹亨垒 - பெரிய புராண விளக்கம் . 9.

வதற்காகத் தங்களுடைய புதல்வர்கள் தங்களுக்குள் மூத்த புதல்வனாகியதிருநாவுக்கரசு என்பவனை வாழைமரத்தில் உள்ள பொலிவைப் பெற்ற குருத்தை அறுத்து எடுத்துக் கொண்டு இங்கே நீ வ ரு வா யா க' எ ன் று அந் த ப் புதல்வனை வேகமாக அனுப்பினார்கள். பாடல் வருமாறு:

துயருற் கறிக ளான

அறுவகைச் சுவையால் ஆக்கி ஆயஇன் னமுதம் ஆக்கி -

அமுதுசெய் தருளத் தங்கள் சேயவர் தம்மில் மூத்த

திருகாவுக் கரசை, வாழை மேயபொற் குருத்துக் கொண்டு

வா" என விரைந்து விட்டார்.' தூய - பரிசுத்தமாக உள்ள. நல் நல்ல. கறிகள் ஆண் - கறியமுதுகள் ஆன. அவையாவன : வெந்த வாழைக்காய், வெந்த கத்தரிக்காய், வெந்த அவரைக்காய், வேக வைத்த கொத்தவரங்காய், வெந்த வெண்டைக்காய், வேக வைத்த புடலங்காய், வெந்த பாகற்காய், வேக வைத்த பூசணிக்காய், வேக வைத்த பரங்கிக்காய், வெந்த வள்ளிக் கிழங்கு, வேக வைத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு, வெந்த சேனைக் கிழங்கு, வேக வைத்த நேந்திரங்காய் முதலியவை. அறுவகைச் சுவையால் - கைப்பு, கார்ப்பு, துவர்ப்பு, புளிப்பு, இனிப்பு, உப்பு என்னும் ஆறு வகையாகிய சுவை களோடு உருபு மயக்கம். சுவை : ஒருமை பன்மை மயக்கம். ஆக்கி . சமைக்கச் செய்து. ஆய அமைந்த இன்னமுதம்இனிய சுவையைப் பெற்ற திருவமுதையும். ஆக்கிசமைக்கச் செப்து. ச ைம த் த வர் அப்பூதியடிகள் நாயனாருடைய தர்ம பத்தினியார். அமுது செய்தருள . திருதாவுக்கரசு நாயனார் திருவமுது செய்யும் பொருட்டு. த்: சந்தி. தங்கள் . தங்களுடைய என்றது அப்பூதியடிகள் தாயனாரையும் அவருடைய பத்தினியாரையும் சேர்த்து. ೮aುಗೆ தம்மில் - புதல்வர்கள் தங்களுக்குள். அவர்: