பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I Ꮽ Ꮾ , -. - - பெரிய புராண விளக்கம் - 8

புதல்வர்களுக்குள் இவருக்கு மூத்த புதல்வரையும் மேன்மையையும் தகுதியையும் பெற்ற விபூதியை அணிந்து கொள்வதற்காகக் காட்டுவீர்களாக' என்று அந்தத் திரு தாவுக்கரசு நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்தவுடன் நடந்த பான்மையாகிய மூத்த திருநாவுக்கரசு பாம்பு கடித்து இறந்து போய் விட்ட செய்தியை எதை ஒன்றேனும் திருவாய் மலர்ந்தருளிச் செய்யாதவர்களாகி *இந்த நேரத்தில் இந்த இடத்தில் அந்த மூத்த திருநாவுக் கரசு உதவமாட்டான். என்று அந்தத் திருநாவுக்கரசி துடைய அன்னை யாரும் தகப்பனாரும் திருவாய் மலர்த் தருளிச் செய்தார்கள் பாடல் வருமாறு : -
  • ஆதிகான் மறைநூல் வாய்மை அப்பூதி யாரை கோக்கிக், "காதலர் இவர்க்கு மூத்த

சேயையும் காட்டும் முன்ன்ே மேதகு பூதி சாத்த

என்றலும் விளைந்த தன்மை, யாதுமொன் றுரையார். இப்போ

திங்கவன் உதவான். என்றார்." ஆதி - ஆதி காலத்தில் தோன்றிய. நான்மறை - இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வன வேதம் என்ற நான்கு வேதங்களாகிய, மறை : ஒருமை பன்மை மயக்கம். நூல் - சாத்திரங்கள் கூறும்; ஒருமை. பன்மை மயக்கம். வாய்மை - உண்மைகளைத் தெரிந்து கொண்டிருக்கும்; ஒருமை பன்மை மயக்கம். அப்பூதி யாரை-வேதியராகிய அப்பூதியடிகள் நாயனாரை.நோக்கிதிருநாவுக்கரசு நாயனார் பார் த் த ருளி. க் ச ந் தி. காதலர் - புதல்வர்களுக்குள்: ஒருமை பனமை மயக்கம் • இவர்க்கு - இவருக்கு. மூத்த சே யை யும் - மு. த் த புதல்வராகிய திருநாவுக்கரசையும். முன் - திருவமுது யாள் செய்வதற்கு முன்னால். ஏ : அசைநிலை. மே த கு = மேன்மையையும் தகுதியையும் பெற்ற. பூதி - விபூதியை.