பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

a sa

பெரிய புராண விளக்கம் . s

(2) : இரண்டுகொ லாமிமை போர்தொழு பாதம்

(3)

. (4)

(5)

(6)

(7)

(8)

st

蟹载

懿霍

塞毅

இரண்டுகொ லாமிலங் கும்குழை

பெண்னான்

இரண்டுகொ லாமுரு வம்சிறு மான்மழு

இரண்டுகொ லாமவர் எய்தின தாமே."

மூன்றுகொ லாமவர் கண்ணுதல் ஆவன மூன்றுகொ லாமவர் சூலத்தின்

. - மொய்யினை மூன்றுகொ லாம்கனை கையது வில் நாண் மூன்றுகொ லாம்புரம் எய்தின தாமே.”*

நாலுகொ லாமவர் தம்முகம் ஆவன x

நாலுகொ லாஞ்சன னம்முதற் தோற்றமும் நாலு கொ லாமவர் ஊர்தியின் பாதங்கள் நாலுகொ லாம்மறை பாடின தாமே.'

அஞ்சுகொ லாமவர் ஆடர வின்படம் அஞ்சுகொ லாமவர் வெல் புல னாவன அஞ்சுகொ லாமவர் காயப்பட் டான்கனை அஞ்சுகொ லாமவர் ஆடின. தாமே.'

ஆறுகொ லாமவர் அங்கம் படைத்தன ஆறுகொ லாமவர் தம்மக னார்முகம் ஆறுகொ லாமவர் தார்மிசை வண்டின் கால் ஆறுகொ லாம்சுவை ஆக்கின தாமே."

ஏழுகொ லாமவர் ஊழி படைத்தன ஏழுகொ லாமவர் கண்ட இருங்கடல் ஏழுகொ லாமவர் ஆளும் உலகங்கள் ஏழுகொ லாம்இசை ஆக்கின தாமே, '

எட்டுக்கொ லாமவர் ஈறில் பெருங்குணம்

எட்டுக்கொ லாமவர் குடும் இனமலர்

எட்டுக்கொ லாமவர் தோளினை ஆவன எட்டுக்கொ லாம்திசை ஆக்கின தாமே."