பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பூதியடிகள் நாயனார் புராணம் 19 r

ஆவி தீர் சவத்தை கோக்கி

அண்ணலார் அருளும் வண்ணம் பாவிசைப் பதிகம் பாடிப்

பணிவிடம் பாற்று வித்தார்.' - நாவினுக்கரசர் - திருநாவுக்கரசு நாயனார். கேளா - அந்த அப்பூதியடிகள் நாயனார் திருவாப் மலர்ந்தருளிச் செய்த வார்த்தைகளைக் கேட்டருளி. நீர் - நீங்கள். புரிந்த வண்னம் - செய்த விதம். த ன் று - ந ல் ற - க இருக்கிறது. நன்றாக இல்லை' என்பது குறிப்பு. யாவர் . உம்மையல்லாமல் வேறு சாவர். இத்தன்மை - இந்தப் பான்மையான, செயலை; ஆகு பெயர். செய்தார் - புரிந்திருக்கிறார். என்று - என அர்தத் திருநாவுக்கரசு நாயனார் திருவாய் மலர்த்தருளிச் செய்து விட்டு. முன் - முன்னால், எழுந்து . தாம் அமர்ந்திருந்த ஆசனப் பலகை யிலிருந்து எழுந்து. சென்று - போய். ஏ : அசை திலை. ஆவி - உயிர். தீர் - நீங்கிய, சவத்தை அந்த மூத்த திருநாவுக்கரசினுடைய பிணத்தை. நோக்கி - பார்த்துக அ'ன் ன ல ள ர் - த ைல வ ரா கி ய சிவபெருமானார். *அண்ணலார் . பெருமையைப் பெற்றவர் எனலும் ஆம். அருளும் வண்ணம் - திருவருளை வழங்குமாறு: யா - பாசுரங்கள் அடங்கிய ஒருமை பன்மை மயக்கம். இசைப் பதிகம் . உரிய பண் அமைந்த ஒரு திருப்பதிகத்தை. பாடி- அந்தத் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளி. to : சந்தி. பணி - அந்தப் பாம்பு கடித்த. விடம் - தஞ்சை, பாற்றுவித்தார் . போக்கியருளினார். . -

அவ்வாறு அந்தத் திருநாவுக்கரசு நாய னார் விடத்தைத் தீர்த்த போது பாடியருளிய திருப்பதிக்ப் பாசுரங்கள் வரும்ாறு. இவை இந்தளப் பண் அமைந்தவை:

(1) ஒன்றுகொ லாமவர் சிந்தை உயர்வரை

ஒன்றுகொ லாமுய ரும்மதி ஆடுவர் ஒன்றுகொ லாமிடு வெண்டவை கையது ஒன்றுகொ லாமவர் ஊர்வது கானே.”