பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 90° - பெரிய புராண விளக்கம்.ஐ

கரசு நாயனார். வினவ - கே ட் ட ரு ள. வா ய் ைம - உண்மையை. தெரிவுற - அந்தத் தி கு தாவு க் க ர சு. நாயனார் அறிந்து கொள்ளுமாறு. உரைக்க வேண்டும். கூற வேண்டும். சீலத்தால் - என்னும் நல்ல பண்பினால். சிந்தை - தம்முடைய திருவுள்ளத்தில். நொந்து - வருத் தத்தை அடைந்து, பரிவோடு - பக்தியோடு. வணங்கிஅத்தத் திருநாவுக்கரசு நாயனாரைத் தரையில் விழுந்து பணிந்து. மைந்தர்க்கு - தம்முடைய புதல்வராகிய மூத்த திருநாவுக்காசுக்கு. உ ற் றது - உண்டான துன்பத்தை. பக்ர்ந்தார் - அந்தத் திருநாவுக்கரசு நாயனாரிடம் திருவாய் மலர்ந்தருளிச் செய்தார். அன்று, ஏ : இரண்டும் ஈற்றசை, நிலைகள். • , . . . .”. . . . .

பிறகு வரும் 35 - -84 கவியின் உள்ளுறை வருமாறு:

"அந்த அப்பூதியடிகள் நாயனார் திருவாய் மல்ர்ந்: தருளிச் செய்த வார்த்தைகளை அந்தத் திருநாவுக்கரசு நாயனார் கேட்டருளி, நீர் செய்த விதம் நன்றாக இருக்கிறது! வேறு யார் இந்தப் பான்மையான செயலைச் செய்திருக்கிறார்?' என அந்தத் தி ரு நா வு க் க ர சு. நாயனார் திருவாய் மலர்ந்தருளிச் செய்துவிட்டு முன்னால் தன்னுடைய ஆசனப் பலகையிலிருந்து எழுந்து போய் உயிர் நீங்கிய அந்த மூத்த திருநாவுக்கரசினுடைய பிணத்தைப் பார்த்து தலைவராகிய சிவபெருமானார் தம்முடைய திருவருளை வழங்குமாறு பாசுரங்கள் அடங்கிய உரிய பண் அமைந்த ஒரு திருப்பதிகத்தை அந்தத் திருநாவுக்கரசு நாயனார் பாடியருளி அந்தப் பரம்பு கடித்த நஞ்சைப் போக்கியருளினார். பாடல் வருமாறு : r . . . . . . . . . . . .

காவினுக் கரசர் கேளா

'கன்றுர்ே புரிந்த வண்ணம்! யாவர்.இத் தன்மை செய்தார்: . என்றுமுன் எழுந்து சென்றே