பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 பெரிய புராண ೧೯7ää- 9

தி - யே; நெருப்பைப் போன்ற எனலும் ஆம். விடம் - பாம்பு கடித்த நஞ்சு. நீங்க - அகன்று போக. உய்ந்த - தன்னுடைய உயிர் பிழைத்த. திரு - அழகிய : *செல்வத்தைப் பெற்ற எனலும் ஆம். மறையவர்தம் - வேதியராகிய அப்பூதியடிகள் நாயனாருடைய தம் : அசைநிலை. சேயும் - மூத்த புதல்வனாகிய திருநாவுக் காசும். மேவிய - தான் அடைந்த, உறக்கம்-துயிலிலிருந்து. நீங்கி-அகன்று விழித்துக் கொண்டு. விரைந்து - வேகமாக. எழுவானைப் போன்று - எழுந்திருப்பவனைப் போல. சே - இடபவாகனத்தை, உகைத்தவர் - ஒட்டுபவராகிய தருவதிகை வீரட்டானேசுவரர். ஆட்கொண்ட தடுத்து ஆ ட்கொண் ட, திருநாவுக்கரசர் - தி ரு நா வுக் க ர சு நாயனாருடைய. செய்ய - சி வ ப் பா க உள் ள. பூ - செந்தாமரை மலர்களைப் போன்ற ஒருமை பன்மை மயக்கம். வணங்க . அந்த மூத்த திருநாவுக்கரசு பணிய. க்: சந்தி. கண்டு-அதைப் பார்த்து. புனித பரிசுத்தமான். நீறு - விபூதியை. அளித்தார் - அந்தத் திருநாவுக்கர்சு நாயனார் அந்த மூத்த திருநாவுக்கரசுக்கு வழங்கி யருளினார். அன்று.ஏ : இரண்டும் ஈற்றசை நிலைகள்.

அடுத்து வரும் 37 - ஆம் பாடலின் கருத்து வருமாறு : :பிரிந்து போன உயிரை மீண்டும் பெற்ற தம்முடைய மூத்த புதல்வனாகிய திருநாவுக்கரசைப் பார்ப்பவர்கள் ஆகிய அவனுடைய அன்னையாரும் தகப்பனாரும் சிவபெருமானுக்கு உரிய திருத்தொண்டின் வழியைப் பாதுகாத்துப் புரிந்து கொண்டு வாழ்ந்தார்கள்; அங்கே நின்று கொண்டிருந்த அந்தத் தி ரு நா வுக் க ர ைச ப் பெற்றெடுத்த அன்னை யாரும் தகப்பனாரும் ஆகிய இரண்டு பேர்களும் தாங்கள், தெரிந்து கொள்வதற்கு அருமையாக இருக்கும் பெருமையைப் பெற்ற திருவதிகை விராட்டானேசுவரருடைய பக்தராகிய திருநாவுக்கரசு நாயனார் திருவமுது செய்தருளுவதற்குச் சிறிது நேரம் தாமதம் ஆதலாகிய துன்பத்தை இந்தத் திருநாவுக்கரக