பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

器莓的 பெரிய புராண விளக்கம் . 9

கல்லியங் கண்ணாள் பங்கள்

கற்கழல் கண்ணி னாரே...'

இவ்வகை . இவ்வாறு. அரசின் - அந்த அப்பூதியடிகள் நாய னார் திருநாவுக்கரசு நாயனாருடைய. அரசு திணை மயக்கம். நாமம் - திருநாமத்தை. ஏந்தி - துதித்து. எப்பொருளும் - எந்த வகையான செல்வமும், நாளும் . ஒவ்வொரு நாளும். அவ்வருந்தவர் - அந்த அருமையாகிய த. வ த் ைத ப் புரிந்த தவசியாராகிய திருநாவுக்கரசு நாயனாருடைய. பொன் - தங்கத்தைப் போன்ற ; உவம ஆகுபெயர். தாளே - திருவடிகளே; ஒருமை பன்மை மயக்கம். என - என்று இடைக்குறை. உணர்ந்து - தெரிந்து கொண்டு. அடைவார். அடைபவர். செல்லும் - போய்ச் சேரும். செவ்விய - செவ்வையாகிய, நெறி - வழி. அது ஆக - அந்தச் சைவ சமய வழியே ஆக எண்ணி, த் : சந்தி. திரு . அழகிய; செல்வர்கள் வாழும்" எனலும் ஆம். த் சந்தி. தில்லை - தில்லையாகிய சிதம்பரம் ஆ ல ய த் தி ல் விளங்கும். மன்றுள் திருச்சிற்றம்பலமாகிய சி. ற் ச ைப யி ல், ஆடும் - திரு நடனம் புரிந்தருளும், நல்லி - மானினுடைய கண்களைப் போன்ற ஆகு பெயர், அம் - அழகிய, கண்னாள் - கண்களைப் பெற்றவனாகிய சிவகாம சுந்தரியை. கண் : ஒருமை பன்மை மயக்கம். பங்கர் - தம்முடைய வாம. பாகத்தில் எழுந்தருளச் செய்தவராகிய நடராஜப் பெருமா னாருடைய. நல்.பிறவிப் பிணியைத் தீர்க்கும் நல்ல. கழல் - .ெ வ ற் றி க் க ழ ைல ப், பூ ன் டு கொண் டு விளங்கும் திருவடிகளை; ஆகு பெயர். ந ண் ணி ன ா ர் - அ ந் த அப்பூதியடிகள் நாயனார் அடைந்தார்: சிவகதியை அடைந்தார். ஏ : ஈற்றசை நிலை. .

இந்த அப்பூதியடிகள் நாயனார் புராணத்தில் இறுதியாக வரும் 45 - ஆம் பாடலின் உள்ளுறை வருமாறு :

"மான் குட்டியை ஏந்தும் திருக்கரத்தைப் பெற்ற வராகிய நடராஜப் பெருமானாருடைய தங்கத்தைப்