பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆப்பூதியடிகள் நாயனார் புராணம் 20 ፖ.

போன்ற திருவடிகளை வாகீசராகிய திருநாவுக்கரசு நாய னாருடைய சம்பந்தத்தால் பெற்றிருக்கும் மேம்பாட்டை உடைய அப்பூதியடிகள் நாயனாராகும் அந்தணருடைய திருவடிகளை வாழ்த்தி வணங்கிவிட்டு, தாள்களைப் பெற்ற செந்தாமரை மலர்களும், வெண்டாமரை மலர்களும் மலர்த்துள்ள வா வி யு ம், வ ய ல் க ளு ம் சுற்றி யிருக்கும் சாத்த மங்கையில் வாழும் இருக்கு வேதம், யஜுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என்னும் நான்கு வேதங்களையும் முறையாக அத்தியயனம் செய்து நிறைவேற்றியவராகிய திருநீல நக்க நாயனார் ஆற்றிய திருத்தொண்டுகளாகிய வேலைகளை இனிமேல் பாடத் தொடங்கினேன். பாடல் வருமாறு :

  • மான்மறிக் கையர் பொற்றாள்

வாகீசர் அடைவால் பெற்ற மேன்மை அப் பூதி யாராம்

வேதியர் பாதம் போற்றிக் கான்மலர்க் கமல வாவிக்

கழனிசூழ் சாத்த மங்கை கான்மறை நீல கக்கர்

திருத்தொழில் கவில லுற்றேன்.' இந்தப் பாடல் அடுத்து வரும் திரு நீல நக்க நாயனார் புராணத்திற்குத் தோற்றுவாயாகச் சேக்கிழார் பாடி உருளியது. - - - ? -

மான்மறி - மான் குட்டியை ஏ ந் து ம். க் ச ந் தி. கையர் - திருக்கரத்தைப் பெற்றவராகிய ந ட ராஜ ப் பெருமானாருடைய, பொன் . தங்கத்தைப் போன்ற: உவம ஆகு பெயர். தாள் - திருவடிகளை ஒருமை பன்மை மயக்கம். வாகீசர் - வாகீசராகிய திருநாவுக்கரசு நாயனா குடைய. அடைவால்-சம்பந்தத்தால். பெற்ற-பெற்றுள்ள. மேன்மை - மேம்பாட்டை உடைய. அப்பூதியாராம் - அப் பூதியடிகள் நாயனாராம். வேதியர் - அந்தணரினுடைய. பாதம்-திருவடிகளை ஒருமை பன்மை மயக்கம். போற்றி.