பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநீலநக்க நாயனார் புராணக் 217

மயக்கம். அருச்சனை - மலர்களால் அருச்சனைதுை. புரிவதும் - செய்தலும். பணிவதும் . அவர்களுடைய திருவடிகளில் விழுந்து அவற்றை வணங்குவதும் ஆகும். என்று என எண்ணி. ஏ : அசை நிலை. காதலால் - விருப்பத்தோடு, உருபு மயக்கம். அவை இரண்டுமே - அவர்களுடைய திருவடிகளுக்கு அருச்சனையைச் செங் வதும், அவர்களுடைய தி ரு வ டி க ளி ல் வி ழு த் து வணங்குவதும் ஆகிய இரண்டு நல்ல செயல்களை யுமே. செய்.புரியும். கருத்து-திருவுள்ளத்தை. உடையார் . பெற்றவர் அந்தத் திருநீலதக்க நாயனார். திருந்தைக்க தாயனார் : தோன்றா எழுவாய்:

பிறகு வரும் 6 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு : "உண்மையைப் பெற்ற சைவ ஆகமங்கள் விதித்த விதிகளின் வழியில் வேதங்களைப் படைத்த காரணராகிய அயவந்தீசுவரரை ஒவ்வொரு நாளும் பூசையை அநீதத் திருநீலநக்க நாயனார் செய்து எழுந்து அமைத்த திய மங்களையும் புரிந்து கொண்டே தந்தையாரைப் போன்ற வராகிய அந்த அயவந்திசுவரருடைய பக்தர்களுக்குத் திருவமுது செய்யச் செய்வது முதலாக உள்ள எத்த வகையான திருப்பணிகளையும் அவர்களை வரவேற்று அவர்களுக்கு எதிரில் புரிவார்: பாடல் வருமாறு:

1 மெய்த்த ஆகம விதிவழி

- வேதகா ரனரை . கித்தல் பூசனை புரிக்தெழு

நியமமும் செய்தே .” அத்தர் அன்பருக் கமுதுசெய்

விப்பது முதலா . . எத்தி றத்தன பணிகளும் ஏற்றெதிர் செய்வார். மெய்த்த உண்மையைப் பெற்ற. ஆகம ைசவ ஆகமங்கள்; ஒருமை பன்மை மயக்கம். அந்த ஆகம்பி