பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芝56 பெரிய புராண விளக்கம். 9

பாடியும். தொழுது - அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருடைய திருவடிகளில் விழுந்து வணங்கி விட்டு. எழுந்து - பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு. அணைவார் - அடைபவராகி; முற்றெச்சம். .ெ ப ா ன். தங்கத்தைப் பதித்து. தயங்கு - விளங்கும். நீள் - உயரமாக நிற்கும். மனையிடை - தம்முடைய தி ரு மா விரி ைக க் கு உள்ளே. உடன் - அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி தாயனாரை தம்மோடு. கொடு - அழைத்துக் கொண்டு சென்று. புகுந்தார் . நுழைந்தார். -

பிறகு வரும் 27 - ஆம் கவியின் உள்ளுறை வருமாறு :

அந்த ஆளுடைய பிள்ளையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் தம்முடைய திருமாளிகைக்கு எழுந்தருளி வந்த பெருமையைப் பெற்ற நிகழ்ச்சிக்குத் தக்கவாறு வெள்ளத்தைப் போலக் கூடிய அடியவர்களுடைய கூட்டமும் விரும்புமாறு தம்முடைய திருவுள்ளத்தில் பேராவல் ஓங்கி எழ புகழோடு ஓங்கி வளரும் அந்தத் திரு நீலதக்க நாயனார் சீகாழியில் திருவவதாரம் செய்தருளிய வள்ளலாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரைத் தம்முடைய திருமாளிகையில் திருவமுது செய்யுமாறு: அந்தத் திருநீலநக்க நாயனார் செய்தார். பாடல் வருமாறு :

பிள்ளை யாரெழுக் தருளிய

பெருமைக்குத் தக்க வெள்ள மாகிய அடியவர் கூட்டமும் விரும்ப உள்ளம் ஆதர வோங்கிட

ஓங்குசி காழி வள்ள லாரைத்தம் மனையிடை அமுதுசெய் வித்தார்.' பிள்ளையார் . அந்த ஆளுடைய பிள்ளையாராகிய திருஞான சம்பந்த மூர்த்தி நா ய னார். எழுந்தருளிய -