பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநீலநக்க நாயனார் புராணம்

கொண்டு அந்த இடத்தில் அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாருக்கு எதிரில் சென்று அந்த நாயனாரை வரவேற்றுத் தம்முடைய திருவுள்ளத்தில் பொங்கி எழுந்த ஆனந்தத்தால் ஒரு வகையாக அல்லாமல் பலவிதமாகக் கூத்தாடியும், பாடல்களைப் பாடியும் அந்தத் திருநீலநக்க நாயனார் அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனா ருடைய திருவடிகளில் விழுந்து வணங்கி விட்டுப் பிறகு தரையிலிருந்து எழுந்து நின்று கொண்டு அடையவராகித் தங்கத்தைப் பதித்து விளங்கும் தம்முடைய உயரமாக நிற்கும் திருமாளிகைக்குள் அந்த திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரைத் தம்மோடு அழைத்துக் கொண்டு சென்று நுழைந்தார். பாடல் வருமாறு: -

சென்று பிள்ளையார் எழுந்தரு

ஞ்ம்திருக் கூட்டம் ஒன்றி அங்கெதிர் கொண்டுதம்

களிப்பினால் ஒருவா நன்றி ஆடியும் பாடியும்

தொழுதெழுக் தணைவார் பொன்த யங்குகின் மனையிடை உடன்கொடு புகுந்தார்.'

சென்று - அவ்வாறு அந்தத் திருநீலநக்க நாயனார் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரை வரவேற்கும் பொருட்டுப் போய், பிள்ளையார் - ஆளுன்டய பிள்ளை பாரதிய அந்தத் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார். எழுந்தருளும் . எழுத்தருளிச் செல்லும் இருக் கட்திருத் தொண்டர்களுடைய திருக்கூட்டத்தோடு. ஒன்றி - கலந்து கொண்டு. அங்கு - அந்த இடத்தில். எதிர் கொண்டு-அந்தத் திருஞான சம்பந்த நாயனாருக்கு எதிகில் சென்று அந்த நாயனாரை வரவேற்று. தம் - தம்முடைய திருவுள்ளத்தில் பொங்கி எழுந்த களிப்பினால் - ஞானத் தால்: ஒருவாறு - ஒரு வகை. அன்றி - அல்லாமல். ஆடியும் - பலவிதமாக கூத்தாடியும், பாடியும் . பாடல்களைப்

驾率9