பக்கம்:பெரிய புராண விளக்கம்-9.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காரைக்கால் அம்மையார் புராணம் -

கல்லவென உறுப்புநூ

லவர் உரைக்கும் கலம்கிரம்பி மல்குபெரு வனப்புமீக்

கூரவரு மாட்சியினால் இல்லிகவாப் பருவத்தில்

இவர்கள்மர பினுக்கேற்கும் தொல்குலத்து வணிகர்மகட்

பேசுதற்குத் தொடங்குவார்.' நல்ல - நல்லவை. எ ன - எ ன் று இடைக்குறை. உறுப்பு - அங்கங்களினுடைய இலக்கணங்களை எடுத்துக் கூறும்; ஒருமை பன்மை மயக்கம். நூலவர் - சாத்திர மாகிய சாமுத்திரிகா லட்சணச் சாஸ்திரத்தைப் பாடியவர். உ ைர க்கு ம் - எடுத்துக் கூறும். நலம்-இலக் கணங்கள்: ஒருமை பன்மை மயக்கம். நிரம்பி - நிரம்ப அமைந்து. மல்கு மி கு தி யாக அமைந்து. பெரு - பெருமையைப் பெற்ற . வ ன ப் பு - அ ழ கு, மீக்கர - மேம்பட்டு விளங்க, வரு வரும். மாட்சியினால் - மாண்பினால். இல் - தம்முடைய திருமாளிகையிலிருந்து: இகவா - படியைத் தாண்டிச் செல்லாத. ப் : சந்தி. பருவத்தில் - பெதும்பைப் பருவத்தை அந்தப் புனிதவதி யார் அடைந்தபோது உருபு மயக்கம். இவர்கள் - இந்த வைசியர்களினுடைய, ம ர பி னு க்கு - பரம்பரைக்கு, ஏற்கும் - ஏற்றதாக விளங்கும். தொல் - பழமையாகிய. குலத்து - வணிகர்களினுடைய சாதியில். வணிகர் - பிறந்த வைசியர்கள்: ஒருமை பன்மை மயக்கம். மகள் - புனித வதியாரை மணமகளாகக் கொள்ளும். பொருட்டு. பேசுதற்கு - பேசுவதற்கு. த் : சந்தி. தொடங்குவார் - ஆரம்பிப்பவர்கள் ஆனார்கள்: ஒருமை பன்மை மயக்கம்.

அடுத்து வரும் 7-ஆம் பாடலின் கருத்து வருமாறு : நெடுங்காலமாக விளங்கிய சீர்த்தியைப் பெற்ற சமுத்திரக் கரையில் விளங்கும் நாகப்பட்டினத்தில் வாழும்