உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகடு'

4. நடுப்பகுதி. அகடு சேர்பு பொருந்தி... கவடுபடக் கவைஇய சென்று வாங்கு உந்தி (மலைபடு. 33-34). முகில் அகடு கழி மதியின் (பரிபா. 10, 74). கொல் லை அகடு அணைந்து... முல்லை முறுவலித்து நகு திர் போலும் (சீவக. 1228). செம்பொன் வான் அகட்டிழிந்து... (சூளா. 500). மஞ்சு ஊட்டு அகடு நெடுவான் முகடு (மீனா. பிள். 9).5. நடுநிலைமை. அகடுற யார் மாட்டும் நில்லாது செல்வம் (நாலடி. 2). 6. புறம். அகடெனும் பெயரே... புறமுமாம் (வட.நி.109). 7. மேடு. பைங்கூழ் அகடு வாய்ந்து (கச்சி. காஞ்சி. நகரே. 73). 8. முகடு. (சம்.அக.செ.

ப. அக. அனு.)

அகடு' பெ.

பொல்லாங்கு.

(வின்.)

அகடுசெய்-தல் 1 வி. துன்புறுத்துதல். (வின்.)

அகடுரம் பெ. (அ+கடுரம்) கோணாமை.

(சங். அக.)

அகடூரி பெ. (வயிற்றால் ஊர்வது) பாம்பு. (சிந்தா.

நி. 11 செ.ப.அக. அனு.)

அகண் பெ. அருகு. (சம். அக./செ.ப.அக.)

அகண்டகம் பெ. (அ+ கண்டகம்)

(சங். அக.)

முள் இல்லாதது.

அகண்டகாவேரி பெ. (இரண்டாகப் பிரியுமுன் ஒன் றாகவுள்ள) காவிரி ஆறு. (பே.வ.) ஆடிப்பதி னெட்டில் மக்கள் திரள்திரளாகச் சென்று அகண்ட காவேரியில் குளிப்பர் (பே.வ.).

அகண்டதீபம் பெ. நந்தா விளக்கு. (செ. ப. அக.)

அகண்டதுவாதசி பெ. (வைகுண்ட ஏகாதசிக்கு அடுத்து வருகின்ற) முழுத்துவாதசி.(பே.வ.)

அகண்டநாதன் பெ. (பேருலகத்திற்கு இறைவன்) சிவன். அகன்வளன்

550).

அகண்டநாதன் (தந்திவனப்பு.

அகண்டபரிபூரணம் பெ. எங்கும் முழுமையாய் நிறைந் திருப்பது. அகண்டபரிபூரணமாய்ப் பஞ்சபூதமான பைங்கிளியே (போரூர். சந். மீனாட்சி. கலி. 19).

அகண்டபரிபூரணன் பெ. எங்கும் நிறைந்திருப்பவன். முத்தியாவது எங்கும் ஒக்க வியாத்தியை அடைந்தி ருத்தல்; இஃது அகண்ட பரிபூரணர் என்றபடி

102

2

அகண்டாகாரம்

(திருக்கோ. 197 உரை). உமது கர்த்தா. அகண்ட பரிபூரணனாக இருக்கிறவன் (சி. சி. சுப. 48).

...

அகண்டம் 1 பெ. (அ + கண்டம்) 1. பகுக்கப்பட முடி யாதது. அரணி வேள்வியில் அகப்படும் அகண்ட வுருவால் (கலிங். 186). ஆக்கமும் அழிவுமின்றி அகண்டமாய் (செ.பாகவத. (செ. பாகவத. 10, 1, 42. அகண்ட மான அத்துவிதப் பரப்பிரமம் (ரிபுகீதை 40,8). 2. எல்லாம். அகிலமும் அண்டமும்... (பிங். 2239). அகண்டமும் முற்றும் அகண்டமும் உண்டவன் (கம்பரா. 1,8, 25). அகண்டமும் நெக்கு விட்டு (நல். பாரத. உத்தர. 386). அண்டபகிரண்டமும் அகண்டமும் பெறுதியால் (மீனா. பிள். 68). 3. முழுமை, பூரணம். அந்தமில்லாத டமும் நம் முள் அகப்படும் (திருவாச. 49,3). ஆரும் அறியாமல் அகண்டமாய் நின்றாண்டி (பட்டினத்தார். அருட்பு. மகடூஉ. 55). அகண்ட வறிவு (ஞானவா. உபசாந்தி. 34). 4. எல்லையின்மை.

அகண்

சர்வ

பரிபூரண அகண்ட தத்துவமான சச்சிதானந்த சிவமே (தாயுமா. 11, 2). 5. பேருலகு, பிரபஞ்சம். அண்டமும் அகண்டமும் அயின்றவர் (திருவரங்க. கலம். 6). அகண்டமும் விழுங்க (தக்க. 717). அகண்டங்கள் முழுதும் கண்டாய் (மருதூரந். 19). 6. அகண்டதீபம்,

1.

...

வட்ட வடிவமானதாவிளக்கு. (செ. ப. அக.)

2

அகண்டம் 2 பெ.

தகழி. (முன்.)

மூளை. (சித். பரி. அக. ப.153)

வடி

அகண்டவடிவம் பெ. எங்கும் நிறைந்திருக்கும் வம். அகண்டவடிவப் பரம்பொருளாம் (ஞானவா.

பிரகலா. 9).

அகண்டவிளக்கு பெ. நந்தாவிளக்கு. நந்தாவிளக்கு. (பே.வ.)

அகண்டன் பெ. (பகுக்கப்படாத வடிவுடைய )

கடவுள். அகண்டனைக் கண்டுகண்டு இவள் காத லித்து (தேவா. 5, 7, 7).

அகண்டாகண்டன் பெ. 1. பரம்பொருள். (வின்.) 2. எதற்கும் அஞ்சாதவன். (செ.ப.அக.)

அகண்டாகாரஞானம் பெ. (தத்து.)

மூடநிலைகளை

அகற்றி நிற்கும் சைதன்னியத்தை நின்றறியும் முற் றறிவு. (உப நிட.8 சச்சி.)

அகண்டாகாரம் பெ. 1. பகுக்கப்படாத வடிவம். (சி. போ. பா. 8,1) 2.பேரளவு. அகண்டாகார சிவ போகம் எனும் பேரின்ப வெள்ளம் (தாயுமா. 30,3).