உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசரம்'

அனைத்தும் உதவிய... கடவுள் (பட்டினத்துப். கோயில். 12, 20). அசரமாகிய மரம் முதலிய சீவன்களை (கொலைமறு. 7 நீர் கொன்று அருந்துகின்றீர்

உரை).

அசரம்' பெ. அழிவில்லாதது. ஆரம் அசரம் இரு மடியும்... குண்டலமும் (தேவிமான். 2, 12).

அசராதி (அசராது) பெ. கொன்றை மரம். (சித். அக.செ.ப.அக. அனு.)

அசராது (அசராதி) பெ. கொன்றை மரம். (பச்சிலை. அக.)

அசரிக்கை பெ.களைப்பு. களைப்பு. நாள் முழுதும் வேலை செய்தால் அசரிக்கையாய் இருக்கும் (கோவை வ.). அசரீரன் பெ. (அ + சரீரன்) (உடலில்லாதவனாகிய) மன்மதன். (யாழ். அக. அனு.)

அசரீரி பெ. 1. (பௌத்தம்)

உருவமற்றதாய்

3.

வானில் இயங்கும் தெய்வம். அந்தரம் தோன்றி அசரீரி அறைதலும் (மணிமே. 16, 44). 2. (சைனம்) சித்தர். அருகன் அசரீரி ஆசிரியன் (திருக்கலம். 41 அருகனும் சித்தரும் ஆசாரியனும்-உரை). (அருவமா கொன் யிருந்து) வானினின்று ஒலிக்கும் குரல். றிடுவாய் இனி வாயுகுமாரா என்றது வானிடத்து அசரீரி (பாரதம். 3, 3,78). 4. உடலற்றது. சரீரி இவன் அசரீரி அவன் (வள்ள.சாத். 1, 81). கோன் அன்று எனக்கு உபதேசித்தது ... அசரீரி அன்று சரீரி அன்று (கந்தரலங். 9).

அசரு பெ.

மாலை நேரம். அசருப் பூந் தொடையல்

கட்டி (சீதக்காதி திரு. வாழ்.341).

அசரை1 பெ. அயிரை மீன்.

அசரை' பெ.

1.

(வின்.)

அழிவின்மை. (கதிரை. அக.) 2.

அசல் அகத்தார்

நரைதிரையின்மை. (முன்.)

அசல்! பெ. 1. அருகு, அயல்.

ஏதேனும் பேச நான் கேட்கமாட்டேன் (பெரியாழ்.

1309).

அசல்

தி. 2, 9,6). அசலும் அறியாமல் (திருப்பு. 2. வேற்றார், அயலார். பகவத்விடயத்தை அறியாதபடி (திருப்பா. 1 மூவா.), அசல் வீட்டுத் தண்ணீர் யாம் குடியோம் (நல்லதங். ப. 20).

அசல்' பெ. கொசுகு. பெருங்காற்றின் மேவு அச லென் று (தைலவ. தைல. 33/செ. ப. அக.).

80

அசலம்1

அசல்' பெ. மூலமான ஏடு போன்றது. (செ. ப. அக.)

அசல்' பெ. (வணி) முதல். அசலும் வட்டியும்

(பே.வ.).

அசல்"பெ. 1. கலப்படமற்ற சுத்தமான பொருள். அசல் நெய் (பே. வ.), 2. நன்மை. அசலும் பிசலும் அறியாமல் அடுத்தாரைக் கெடுக்கிறான் (பழமொழி).

அசல்குறிப்பு பெ. நாட்குறிப்பு. (செ.ப. அக.)

அசல்பிளந்தேறிடு-தல் 6வி. முத்தியடையும் நிலையில் புண்ணியத்தை உறவினருக்கும் பாவத்தைத் தன் எதிரிக்கும் சேர்ப்பித்தல். வருணனைக் குறித்துத் தொடுத்த அம்பை மருகாந்திரத்திலே விட்டாற் போல அசல்பிளந்தேறிட்டு ... கிரமத்திலே அருளிச் செய்ய (அட்டாதச, அர்ச்சி. பிர . 1).

அசல்பேரீசு பெ. ஆதி நிலவரித் திட்டம். (செ. ப. அக.)

அசல்விட்டுக்கிட-த்தல் 11வி. அறுவடையான நிலங் களுக்கிடையே நிலம்

அறுவடையாகாமல் விடப்பட்

டிருக்கை. (நாஞ்.வ.(செ. ப. அக. அனு.)

அசல்விடு-தல் 6வி அசல்விட்டுக் கிடத்தல். (செ. ப,

அக. அனு.)

அசல்வியாச்சியம் பெ. மூலவழக்கு. (செ.ப. அக.)

அசலகத்தார் பெ. அடுத்த வீட்டார். அசலகத்தார் ஏதேனும் பேச நான் கேட்கமாட்டேன் (பெரியாழ். தி. 2, 9,6).

அசலகம் பெ. அயலகம், அடுத்தவீடு. (நாட். வ.)

அசலகால் பெ. தென்றல். (யாழ். அக.)

அசலசலம் பெ. நால்வகையாகக் கூறப்படும் சிவலிங்க வடிவத்துள் ஒன்று. அசலம் சலனம் சலாசலம் மற்றை அசலசலம் என்றொரு நான்காம் (சைவ. நெறி பொது. 121).

அசலசலலிங்கம்

பெ. மேடையிலிட்டு நாள்தோறும் இட்டலிங்கமாகப் பூசிக்கப்படும் லிங்கம். (சைவ. நெறி பொது. 123)

அசலம்1 பெ. 1. அசையாதது. சலப்பொருளுடனே அசலமான பருவதமோடுகை பயன் (தக்க.8 ப. உரை),