உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசலம் 2

அசித்தாய் அசலமாகி (சிவப்பிர. 22). 2.மலை. அசலமஞ்ஞையின் அணிநிறந் தழீஇ (பெருங். 1, 43, 127). அசலம் ஆகி வருவார் (தக்க. 432). பசும் பொன் அடுக்கி . அசலகுல வச்ரம் (குலோத். உலா என நனி குடக்குளார் (செழிய.

81). தட அசலம் பிள். 51).

...

அசலம் 2 பெ.1. நால்வகையாகக் கூறப்படும் சிவலிங்க வடிவத்துள் ஒன்று. கோபுரம் ஆதி அசலம் (சைவ. நெறி பொது.122). 2.ஆப்பு. அசலம் மலை ஆப்பு

(நாநார்த்த. 114).

அசலம் 3 பெ. இயற்கைப் பாடாணங்களுள் ஒன்றான கற்பாடாணம். (சித். பரி. அக.ப. 153)

அசலமான் பெ. (மலையரசன் மகளான) உமாதேவி. அண்டர்நாயகரையும் அசலமானையும்

பு. சத்தி. 34).

அசலர் பெ.

(திருவெண்.

அயலார். அசலரும் செச் செச் செச்

செயென... கண்டு உமியாமல் (திருப்பு. 743).

அசலலிங்கம் பெ. ஆலயத்தில் நிலையாக உள்ள சிவ லிங்கம். (சைவ. நெறி பொது. 121)

...

அசலன் பெ. (அ+சலன்) 1. அசைவற்றவன். இந்த ஆன்மா அசரீரியுமாய் அசலனுமாய் (சி.சி.8,6 மறைஞா.). 2. அருகன். அநகன் அசலன் அரு கற்கு இன்னும் அனந்தம் பெயரே (திவா. 11).3. (மனச் சஞ்சலமில்லா தவன்) இறைவன். அனகன் அசலன் அகண்டன் (மதுரைச். உலா 14).

அசலாம் பெ. (அசல் + அகம்) பக்கத்து வீடு. அச லாத்துப் பட்டர் கண்டால் பேருக்கடுக்காத பேச்சு (சங்கமே. விறலி. தூது 172).

அசலிடு -தல் 6 al.

எல்லை கடத்தல். பிரதிகூல்யம் அசலிட்டுத் தன்னளவும் வரும் என்று தன்னைக் கொண்டு ... தப்பினான் (பெருமாள் தி. 3, 1 அவ.).

அசலும்பிசலும் பெ. நன்மைதீமை. அசலும் பிசலும் அறியாமல் அடுத்தாரைக் கெடுக்கிறான் (பழ மொழி).

அசலூர் பெ. வேற்றூர். அசலூரில் வளரப்போகப் பூண்டும் புலம்பும் (திருப்பா. 29ஆறா.). அசலூரி லிருக்கின் இந்நெய் தண்டப் போனார்க்குச் சோறு மிட்டு (தெ.இ.க. 22, 96). உள்ளூர் ஆற்றுக்கும் அசலூர்ச் சுடுகாட்டுக்கும் பயமில்லை (பழமொழி). பெ. சொ. அ.1-6

31

அசற்பாத்திரம்

அசலை பெ.

1. அசையாதது. ஞானப்.) 2. நிலம், உலகு. மண்ணுலகே (பிங். 448).

4, 7, 56).

மக்கள்

...

(சி. சி. பாயி. சிவவணக்.

அவனி

... அசலை

...

அசலை மங்கை (கந்தபு.

அசலைதன்னில்

மொடு திரிவார் (தேவிமான். 2, 4).

...

துன்ப

அசலை' பெ. (மலைமகளான) உமாதேவி. அமிர்தை அசலை சுமங்கலை நிவர்த்தி (கூர்மபு. பூருவ.12,20).

அசலை3 பெ உண்ணத்தக்க கிழங்கு வகை. அசலை நற்கிழங்கு ஊன்றவைத்து (நக்கீர.ஈங்.8).

அசலை± பெ. ஒரு மீன்வகை. நெற்றலி அசலை மசறி (குருகூர்ப். 20).

பொய்த்தலைக் கய்யான். (வாகட அக.)

அசலோமி பெ.

அசவல் பெ. கொசுகு. கொதுகின் பேர் (சூடா. நி. 3, 66).

...

அசவலும்

அசவாகனன் பெ. 1. (ஆட்டை வாகனமாக உடைய) அக்கினிக்கடவுள். (கதிரை. அக.) 2. முருகன். (முன்.) 3. பிரமன். (முன்.)

அசவை (அசபம், அசபா, அசபை) பெ. அசபாமந் திரம். (வின்.)

அசற்காரியம் பெ. (அ+சத்+காரியம்) (நல்லது அல்லாத செயல்) தீயசெயல், தகாதசெய்கை. (செ.

ப. அக.)

அசற்காரியவாதம் பெ. (தத்துவம்) காரணமின்றியே காரியம் தோன்றும் என்னும் கொள்கை. (சித். மரபு

கண். 11)

அசற்குரு பெ. தெளிவற்ற ஆசிரியர். சிந்தனை செய் யாத் தெளிவியாது ஊண்பொருட்டு அந்தகர் ஆவோர் அசற்குருவாமே (திருமந். 2045).

அசற்சரக்கு பெ.

1. முதல்தரமான பொருள். (வணிக.வ.) 2. கலப்படமற்ற பொருள். (LAGIT.) 3. இயற்கையாகக் கிடைக்கும் பொருள். (சென். இரா. சொற்பட்டி. ப. 786)

அசற்சூத்திரர் பெ. (அ+சத்+சூத்திரர்) புலால் உண் பதைத் தவிர்க்காதும் சமய ஒழுக்கங்களைக் கடைப்பிடிக் காதும் இருக்கும் சூத்திரர்.(சி.போ.பா. சிறப்புப்.)

அசற்பாத்திரம் பெ. (அ+சத்+பாத்திரம்) தானம் பெறத் தகுதியற்றவன். (செ.ப. அக.)