உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசற்பிரதி

அசற்பிரதி பெ. 1. நூல் முதலியவற்றின் மூலப்படி. (பே.வ.) 2. நூல் முதலியவற்றின் திருத்தமானபடி,

(முன்.)

அசறு பெ. 1.சேறு, அளறு.

...

அசறு அள்ளல்

...

...

சேறே (பிங்.606). 2. நீர், அசும்பு ஒழுக .. அசறுபாய் (பெரியாழ். தி. 5, 4, 8 வியாக்.)

அசறு' பெ.

2.

1. தலைப்பொடுகு. (செ.ப. அக.) ஆடுகளுக்கு உண்டாகும் சொறிநோய். (முன்.) 3. புண்ணின் மேல் வளரும் பொருக்கு. (நாட். வ.)

அசறு" பெ. செடிகளில் காணப்படும் சிறுபூச்சி. (வைத். விரி, அக. ப. 12)

அசறு பெ. (இசுலாமியம்) பிற்பகலுக்கும் மாலைக் காலத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் இறைவனைத் தொழுகை. ஆரணப் பொருளை ஓர்ந்த அளவினில் அசறு தோன்ற (சீறாப்பு. 3,33,22).

அசறுக்கம் பெ. கருஞ்சிவப்பு நிறம். (வின்.)

அசறுபாய்-தல் 4வி. நீர் ஒழுகுதல். அசும்பு ஒழுக அசறுபாய் (பெரியாழ்.தி. 5, 4, 8 வியாக்.).

...

அசன்1

அசறை (அயிரை) பெ, ஒருவகை மீன். (கதிரை. அக.) பெ. (அ+சன்) ஒலியானது நிலைப் பும் வடிவமும் உடையது (ஆகாசம் போன்று) என்பதான குறையுடைய திருட்டாந்தப் காட்டப்பட்ட திட்டாந்தத்திலே சாத்திய சாதனம் இரண்டும் குறைதலன்றியும் அதுதான் சன்னும்

போலி.

அசன்னும் என்றிரு

வகையாம்

(மணிமே.

29,

360-363).

அசன் 2 பெ.

2. 1. பிறப்பிலி. (சங். அக.)

பிரமன்.

...

மாயோன் (முன்.). 4.

சிவன். அசன்

அசன் அயன் (நாநார்த்த. 118). 3. திருமால்.

...

அசன் சிவன் (முன்.). 5. மன்மதன். அசன் மன்மதன் (முன்.).

...

அசன்3 பெ. தசரதனின் தந்தை. அசனும் தசரதன் தனைத் தந்தனன் (செ. பாகவத. 9, 8, 25).

அசன்+ பெ. மேல்நோக்கிச் செல்லும் வாயுவை நடத்தும் தலைவன். (வேதாந்தசாரம் ப. 43/செ. ப.

அக. அனு.)

அசன்றிகா பெ. தைவேளைச் செடி. (வைத். விரி. அக.

ப. 12 )

82

அசன்னியம்1 பெ. தீச்சகுனம். (சங். அக.)

அசனாத்து

அசன்னியம்2 பெ. (அ + சன்னியம்) பிறவாதது. (முன்.) அசனப்பூடு பெ.வெள்ளைப்பூடு. (செ. ப. அக. அனு.) அசனபர்ணி பெ. நீர்ச்செடி வகை. (சாம்ப. அக.)

அசனபன்னி பெ. சிற்றகத்தி. (வைத். விரி. அக. ப. 12)

...

...

...

அசனம்1 பெ. 1. உணவு. கொடுப்பின் அசனம் கொடுக்க (நான்மணி. 79). உணாவே அசனம்... (பிங். 1153). 2. சோறு. அன்னம் அசனம்.. சோறே (முன். 1102). அசனம் இடுவார்கள் மனைகள் தலைவாசல் நின்று (திருப்பு. 418). ஆதுலர் இன்மையாலே...சூரனுக்கு ஈந்து அசனம் கொள் வர் (வேங்கடேசமகத். 2, 14). அசட்டுக் கிழவியவள் அசனம் எங்கே போடுவாள் (அபிமன். சுந். மாலை U. 102).

அசனம் 2 பெ. பசி. பசியும் கொழுப்பும்...அசனம்

(பிங். 3041).

அசனம்' பெ. கொழுப்பு. பசியும் கொழுப்பும் அசனம் (முன்.).

...

அசனம்+ பெ. வேங்கைமரம். வேங்கை மரமும் .. அசனம் (முன்.).

அசனம்5 பெ. வெள்ளுள்ளி. (வைத் விரி. அக. ப. 5)

அசனம்' பெ. கற்பாடாணம். (பச்சிலை. அக.)

அசனம்' பெ. சிரிப்பு. (கதிரை. அக.)

அசனம் பெ.

அசனம்

அளவும்

...

...

1.பகுதி. பகுதியும் அளவும் ... (பிங். 3041). 2. அளவு. பகுதியும்

அசனம் (முன்.).

...

அசனவு பெ. இலையத்தி மரம். (பரி. அக./செ. ப. அக, அனு.)

அசனவேதி! பெ. சீரகம். (இராசவைத்./செ.ப.அக.)

அசனவேதி பெ. (உணவைச் சீரணிக்கச் செய்ய வல்ல) ஊறுகாய். (முன்.)

அசனாசயம் பெ. இரைப்பை. (வின்.)

அசனாத்து பெ. கட்டளை. (செ. ப. அக. அனு.)