உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஞ்சல்வழிக்கல்வி

அஞ்சல்வழிக்கல்வி பெ. கல்வி நிலையங்களில் சேர்ந்து பயிலாது பாடங்களை அஞ்சல் வழிப் பெற்றுப் பயிலும் படிப்பு. பல பல்கலைக் கழகங்கள் அஞ்சல்வழிக் கல்வி தொடங்கியுள்ளன (புதிய வ.).

அஞ்சல்வில்லை பெ. அஞ்சல்தலை. (பே.வ.)

அஞ்சலகம் பெ. தபால்நிலையம். (புதிய வ.)

அஞ்சலட்டை பெ. அஞ்சல்தலை பொறித்த சிறு அட்டை. நான்கு அஞ்சலட்டை கொடு (புதிய வ). அஞ்சலளி-த்தல் 11 வி. அபயங்கொடுத்தல். (சங். அக.) அஞ்சலி' - த்தல் 11 வி. கைகூப்பித் தொழுதல். அஞ் சலித்து அறியாச் செங்கை (கம்பரா. 4, 7, 152). வென்றிவீரர் தங்களுக்கு அஞ்சலித்து அகங்கை கூப்பி (சூளா. 495). அரங்கர் அரங்கர் மாலைக் கல்லார் அஞ்சலியார் என்னே சில மானிடரே (திருவரங். அந்.20). அஞ்சலித்து அடிமேற் சூடி அருள்

செய்க (நல். பாரத. மார்க். 245).

...

அஞ்சலி2 பெ. 1. இரு கைகூப்பி வணங்குகை. ஏத்தி நின்று அஞ்சலி செய்து (தேவா. 7,66,1). அஞ் சலியோடும் கலந்து அர்ச்சித்தார்கள் (திருமந். 1827). தொழுது பூத்தூய் அஞ்சலி செய்து (சீவக. 2808). காதலுடன் அஞ்சலி கொண்டு அணைகின் றார் (பெரியபு. 28, 1136). அஞ்சலி பண்ணினேனாய் எழுந்திருப்பேனை (புறநா. 150 ப. உரை). அஞ்சலி என்பது ... இருகையும் பதாகையாய் அகம் பொருந் தும் மாட்சித்து (பரத. 1, 48 மேற்கோள்). அஞ்சலி முகிழ்த்துச் சேவித்து (திருவிளை. பு. 13, 11).2. வழி பாடு. யானைமுகனைப் பரவி அஞ்சலி செய்கிற் பாம் (சேக்கிழார் பு. 1). பதங் கையால் அஞ்சலிகள் அன்பாலும் ஆக்குதி (கபிலதேவ. அந். 57). அஞ்சலி (தாயுமா. 1, 1). இணைக்கை. செய்குவாம் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் (திருவாச. 20,4). இரட்டைக்கை அவை அஞ்சலி முதலாகப் பதின்மூன்று (சிலப். 3,18 அடியார்க்.). அயர்வுற்று 4. மரியாதை அஞ்சலி கூப்பி (சேதிரா. திருவிசை. 5). செய்கை. மறைந்த இந்தியப் பிரதமருக்கு மக்களின் 5. கூப்பிய கைபோல் இருக் அஞ்சலி (செய்தி.வ.). கும் அம்பு. அஞ்சலி அஞ்சுகோடி தொடுத்து

(கம்பரா. 6, 18, 113).

அஞ்சலி' பெ.

3.

1.கிராம ஊழியர்க்குக் களத்தில் கொடுக்கும் இருகையளவுத் தானியம், அரியெடுப்பு. (செ.ப.அக.) 2. நான்கு பலம்கொண்ட எடையளவு.

பெ.சொ.அ.1-7 அ

99

அஞ்சலியத்தன்

கழலடி அஞ்சலி ஐந்து (தைலவ. தைல. 54/செ.ப. அக.). 3. உழக்கு. அஞ்சலி உழக்கு (நாநார்த்த.

176).

...

அஞ்சலி' பெ. காட்டுப்பலா. (செ. ப. அக.)

அஞ்சலி5 பெ. ஆடு தின்னாப் பாளை.

அக. ப. 13)

அஞ்சலி" பெ. மாவிலிங்கம். (செ. ப. அக.)

அஞ்சலி பெ. வறட்சுண்டி. (வைத்.

அஞ்சலி பெ. பீநாறிச் சங்கு. (வின்.)

(வைத். விரி.

விரி. அக. ப. 13)

அஞ்சலி' (அஞ்சலிகை) பெ. வௌவால். பறவையும் அஞ்சலி (பிங். 3043).

.

...

வாவல்

அஞ்சலி' பெ. பல்லி. (வைத். விரி. அக. ப. 5)

அஞ்சலி பெ.

வண்டுகொல்லி.

(வைத். விரி. அக. ப.

18)

அஞ்சலி12 பெ. பேதை. அஞ்சலிதானே பேதையும் (அக.நி.அம்முதல். 138).

...

அஞ்சலி13 பெ. ஆவல். (திவ்ய. அக.)

அஞ்சலிக்கை பெ. இணைக்கை வகை. (பரத. 1, 48

அடிக்குறிப்பு)

அஞ்சலிகாரிகை பெ. மருந்துப்பூடுவகை. (சாம்ப. அக.)

அஞ்சலிகை (அஞ்சலி') பெ. வௌவால். அஞ்சலிகை வாவல் (பிங். 2381).

அஞ்சலிபத்தன்

(அஞ்சலியத்தன்) பெ. கூப்பிய

கையினன். (செ. ப. அக.)

அஞ்சலிபந்தனம் பெ. கைகூப்பித் தொழுகை. (செ.

ப. அக.)

அஞ்சலிமுத்திரை பெ. (சிற்பம்) சிலையின் கை கூப்பி யுள்ள நிலை. கைகளை அஞ்சலி முத்திரையில் அமைத்து (சிற். செந்.ப.118).

அஞ்சலியத்தன் (அஞ்சலிபத்தன்) பெ.

கூப்பிய கையி

னன். வந்து வணங்கி அஞ்சலியத்தனாய் நின்று

(கொலைமறு. 3 உரை).