உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அடை23

...

உண்டு ஆல் அடை கலந்தாய்அரங்க (திருவரங். அந். 18). சூலுடையாலடை... ஆடிட (மீனா. பிள். 2, 6). 2. இலைக்கறி. அடை இலைக்கறி (பிங்.2839). 3. வெற்றிலை. நூறுகாய் அடை கூடும் (சி. சி. பர. உலோகா. மறு.7). வாசமொடு பாகுஅடை அயின்று (கச்சி. காஞ்சி. திருக்கண். 117). மென்பாசடை நீட்ட (குசே.374). 4. செருப்படை மூலிகை. (பச்சிலை. அக.)

அடை23 பெ. 1. தேன்கூடு, தேனடை. அடைசுற்றும் தண்சாரல் ஓங்கிய வேங்கடம் (கம்பரா. 4,12,26). இம்முறை தேனடையில் நிறையத்தேன் கிடைத்தது (நாட்.வ.). 2. அடைகாத்திருக்கை. களிவண்டு அடைகிடக்கும் (மீனா. பிள். 6, 8). 3. கனம். கனமே அடையும் ஞாட்புமாகும் (பிண்.2221).

24

அடை பெ. தாங்கி. (வின்.)

25

.

அடை பெ. கரை. கடலடை என்னும் ஆறாம் வேற்றுமைத் தொகை (கடலினது கரை ); முன்பின் மாறி அடை கடல் என நின்றதென்றும் கூறலாம் (தொல். சொல். 419 சேனா, பூவரா..

அடை2 பெ. சாய்வகை.

அடைய

278).

அடை28

...

(தைலவ. /செ.ப.அக.)

பெ. முளை. பூம்புற நல்லடை (பெரும்பாண்.

பெ.

விலை. இலையும் கனமும் விலையும் அடையெனலாகும் (பிங். 3048).

அடை29 பெ. வழி. இலையும் ... வழியும்... அடை யெனலாகும் (முன்.).

அடை30 பெ. 1. விசேடணம், அடைமொழி. ஈரடை முதலோடு ஆதலும் (நன். 403). இதழ்கூம்புதலும் துயிற்கு அடையாய் நின்றது (கலித். 121, 5 நச்.). 2. பண்பு. அடைசினை முதலென (தொல்.சொல். 26 அடையென்பது ஒரு பொருளினது குணம்- இளம்.).

அடை31 பெ. (யாப்.) கலிப்பாவினுறுப்பாகிய தனிச் சொல். இடைநிலைப் பாட்டொடு தரவு போக்கு அடைஎன நடை பயின்றொழுகும் (தொல். பொ. 444 பேரா.).

அடை32

பெ. நிலவரி. (வின் )

அடை33 பெ. மருத நிலவூர். ஆமிருந்த அடை நல்கி

(புறநா.362,13).

1

49

அடைக்கலம்

அடைக்க வி. அ. முழுவதும். வீடடைக்க நோயாய் இருக்கிறது (நாட்.வ.).

அடைக்கசாயம் பெ.

நன்கு சுண்டச்செய்த கசாயம்.

(பே.வ.)

அடைக்கண் பெ. கண்ணிமைகள் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளும் நோய். (செ.ப.அக.)

அடைக்கத்து பெ. அடைகாக்கக் கோழி இடும் குரல்.

(இலங்.வ.)

அடைக்கப்பட்டார் பெ. கள்ளர்குலப் பட்டப்பெயர்களுள் ஒன்று. (கள்ளர்சரித். ப. 97)

அடைக்கப்புடைக்க வி.அ. விரைவாக. ஏன் அவன் அடைக்கப்புடைக்க ஓடிவருகிறான் (நாட்டவ.). அடைக்கலக்குருவி (அடைக்கலங்குருவி, அடைக்க லாங்குருவி) பெ. வீட்டுக்கூரைகளில் கூடுகட்டி வாழும் சிறுபறவை. (சாம்ப. அக.)

அடைக்கலங்கா-த்தல் 11 வி. ஒப்படைக்கப்பட்ட பொரு ளைப் பாதுகாத்தல். (செ. ப. அக.)

அடைக்கலங்காத்தான் பெ. அடைக்கலக்குருவி. (வட். வ.)

அடைக்கலங்குருவி

(அடைக்கலக்குருவி, அடைக்க லாங்குருவி) பெ. வீட்டுக் கூரைகளில் கூடு கட்டி வாழும் சிறு பறவை. (வின்.)

அடைக்கலஞ்செய்-தல் 1 வி. 1வி. பிண அடக்கஞ்செய்தல்.

(மதிமோச.2,145)

அடைக்கலத்தலம் பெ. புகலிடம். (செ. ப. அக. அனு.) அடைக்கலப்பொருள் பெ. பாதுகாக்க ஒப்படைக்கப் பட்ட பொருள். அடைக்கலப் பொருள் காத்த வாறு அழகிது (கம்பரா. 6,21,197).

அடைக்கலம் பெ. 1. புகலிடம். அடைக்கலம் வவ் வுதல் இன்னா (இன். நாற்.40). யூகி நினக்கிங்கு அடைக்கலம் (பெருங்.2,11, 105). நங்கை... நுங்கட்கெல்லாம் அடைக்கலம் (சீவக. 356). அத்தா அடியேன் அடைக்கலம் கண்டாய் (தேவா. 4,96,3). அவளை அடைக்கலமென்று (இறை. அக. 18 உரை). உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் (திரு வாச. 7,19). அடி யேன் உன் அடைக்கலம் (திரு வரங். அந்.23). அடைக்கலஞ்சேர் ஈசுவரன் தர்ம (பாரதி. சுயசரிதை 2, 23). 2. அடைக்கலப் பொருள். தன்னுடம்பு தாரம் அடைக்கலம் (ஆசா

ராசா