உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிமை2

ஈன்றணிமைப் பொருட்டே (தொல். சொல். 375 சேனா.). 2. அருகு. ஊர்க்கும் அணித்தே பொய்கை (குறுந். 113). அலகில் பல்வழியும் மூதூர் அணிமை யின் ஒன்றா மாறும் (சிவஞா.காஞ்சி.நாட்டுப்.16).

அணிமை2 பெ. பிறவி. (அக. நி.)

அணிமை3 பெ. 1. எண்வகைச் சித்தியுள் ஒன்றாகிய அணுப்போலாகுகை. ஈது அணிமை ஆதியெனும் எண்வகைய சித்தி (திருக்காளத்.பு.33, 24). 2. நுட் பம். (யாழ். அக. அனு.)

அணியத்துக்கட்டை பெ. (அணியம் + கட்டை) கப் பலின் முன்பக்கத்து ஓரம். (செ. ப. அக.)

அணியப்பாய்மரப்பருமல் பெ. முன்பக்கத்திலுள்ள பாய் மரத்தில் கட்டும் பாய். (புதுவை வ.)

அணியப்பாய்மரப்பாய்

பெ. முன்பக்கத்திலுள்ள பாய்

மரத்திற் கட்டும் பாய். (முன்.)

அணியம்1 பெ. படைவகுப்பு. (செ.ப.அக.)

அணியம்' பெ. கப்பலின் முன்பக்கம். அணியமு மார முங் கொடுஞ்சும்கோலும் (சூளா. 1403). அணியத் திலே கிழிந்தாலும் கிழிந்தது அமரத்திலே கிழிந்தா லும் கிழிந்தது (பழ. அக. 230).

அணியம்' பெ. நுட்பம், துல்லியம். அணிய பாதக மும் சிறந்த (சிவதரு.6,25)

அணியம் + பெ. ஆயத்தம். (வின்.)

அணியம்' பெ. துணைக்கருவி. (சாம்ப. அக.)

அணியம்' பெ. ஆட்டின் தலை. (முன்.)

அணியல்

வாசி

...

பெ. 1.நகை.

உவகை கூர்ந்து அணியல் கொடுத்து விடுத்தனன் (திருவால.பு.27, 76). 2. அழகுசெய்கை. அணியலும் அணிந்தன்று (புறநா. 1,5).3. மாலை. அணியல் அணிகுவனன்றி (நைடத. 4,99). 4. வரிசை. அளக்கர் வாய் முத்த மூரல் அணியலார் அணியுஞ் சோதி (கம்பரா. 2,3, 79 பா. பே.).

அணியன்1 பெ. நெருங்கினவன். நாய்க்காற் சிறு விரல்போல் நன்கணியர் (நாலடி. 218). சேயன் அணியன் (திருமந். 1540). தோன்றல் வந்து அணி

168

அணியெண்

யன் ஆனான் (கந்தபு. 1, 25, 26). அழுந்தூர் அத் தன் அணியன் ஆம் (நூற்றெட். அந். 17).

அணியன் 2 பெ. 1. நகை அணிந்தவன். 2. அழகன். (முன்.)

(சங். அக.)

அணியாத்தரங்கன் பெ. அணில். (சாம்ப. அக.)

அணியிடு-தல்

6வி. கடைக்கணித்தல். காஞ்சிப் பூவைச் சூட அணியிட்டு நிற்குமதுவோ (புற. வெண். 61 உரை).

அணியிடுவான்வரி பெ. களிம்பற்ற உயர்ந்த செம்பு.

(சாம்ப. அக.)

அணியியல் பெ. 1. தமிழ் ஐவகை இலக்கண நெறியில் இலக்கியத்தின் அலங்காரத்தை விளக்கிக் கூறும் இலக் கணம். (நூ.பெ.) 2. (இன்று கிடைக்கப்பெறாத) ஓர் அலங்கார நூல். உதாரமென்பது ஓதிய செய் யுளிற் குறிப்பினொரு பொருள் நெறிப்படத் தோன் றல் என்பது அணியியலாகலின் (சிலப். 2, 27 அடி. யார்க்.). அணியியல் உடையாரும் (யாப். வி. 23

உரை).

அணியிலக்கணம் பெ. செய்யுளில் அமையும் உவமை முதலான அலங்காரங்களை விளக்கும் இலக்கணப் பகுதி. செய்யுட்கு அணியிலக்கணம் உணர்த்துவல் என்றார் (தண்டி. 2 உரை).

அணியிழை1 பெ. நகை முதலாய அணிகலன்கள். அணியிழைக் குறுமகள் (பெருங். 3, 6, 174). அணி யிழை மகளிரும் அலங்கல் வீரரும் (கம்பரா. 1, 3,

38).

அணியிழை' பெ. (அழகிய அணிகளை அணிந்த) பெண். அணியிழை தன்னோய்க்குத் தானே மருந்து (குறள்.1102). ஆடுதும் என்ற அணியிழைக்கவ் வாயிழையாள் (சிலப். 9,63). ஆயம் சுற்ற அணியிழை புகுதந்து (பெருங்.1,37,105).

அணியுஞ்செம்பு

(சாம்ப. அக.).

பெ. களிம்பற்ற உயர்ந்த செம்பு.

அணியெண் பெ. 1.

முப்பத்தைந்து என்னும் எண். அணியெண் முதலிரண்டரைத் தூக்கு (தைலவ. தைல . 42/செ.ப.அக.). 2. அலங்காரம் முப்பத்தைந்து என்னுந் தொகையை விளக்குங் குறிப்புச்சொல். (சங்.

அக.)