உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதி3-த்தல்

சொல்லுள் மிகுதிப் பொருளதோர் இடைச்சொல் (குறள். 636 பரிமே.).

.

அதி 3 - த்தல் 11 வி. 1. சிறத்தல். அதிக்கின்ற ஐவ ருள் நாத மொடுங்க (திருமந்.610). 2.மிகுதல்.

(பே.வ.)

அதிக்கம் பெ. மேன்மை. அதிக்க மன்னவர் முகம் அனந்த மாமதி உதிக்கினும் (இரகு. கடிமண. 40).

.

அதிக்கிரமம் பெ. 1.நேர்மையின்மை. அன்னதன் மை யின் அதிக்கிரமங்கள் கேட்டு (உத்தர.வரையெடு.

2). 2. மீறுகை. (செ.ப.அக.)

அதிக்கிரமி-த்தல் 11 வி. முறையற்றுச் செய்தல், மீறுதல். (செ. ப. அக.)

அதிக்கிராந்தம் பெ. கடந்தது. (சி. சி. 7 ஞானப்.)

அதிக்குதி பெ. ஒவ்வாத நடை. (யாழ். அக.)

அதிகடப்பால்' பெ. (அதிகடம் + பால்) எருக்கம்பால்.

(சாம்ப. அக.)

அதிகடப்பால் 2 பெ. (அதிகடம் + பால்) யானைப்

பால். (முன்.)

அதிகடம்1 பெ. எருக்கு. (சங். அக.)

அதிகடம்' பெ. யானை. (முன்.)

அதிகண்டகம் பெ. பெருங்காஞ்சொறி. (சாம்ப. அக.)

அதிகண்டம் 1

பெ. (யாப்.) செய்யுட்சீர். அதிகண்ட மென்றும் ... சீரை ... பகர்வர் (யாப். வி.22 உரை).

அதிகண்டம் 2 பெ. 1. யோகம் இருபத்தேழுள் தீமை செய்வதாகிய ஒன்று. (பஞ்சாங்கம்). 2.பேராபத்து. (நாட். வ.).

அதிகதை பெ. வெற்றுரை. (செ. ப. அக. அனு.)

அதிகந்தம்' பெ. நறுமணப்புல் வகை. (சங். அக.)

அதிகந்தம்2 பெ. சண்பகம். (முன்.)

அதிகந்தம்' பெ. கந்தகம். (வைத். விரி. அக. ப. 11)

அதிகந்தம்' பெ. மிக்கமணம். (பே.வ.)

பெ. சொ அ, 1-13

1

93

அதிகம்

அதிகநங்கை பெ. (நஞ்சினை முறிக்கவல்ல) சிறியா நங்கை என்னும் மருந்துச்செடி. (சாம்ப. அக.)

அதிகநசி பெ. கொடிவேலி. (சங். அக.)

அதிகநாரி பெ. கொடிவேலி. (மலை அக./செ. ப. அக.) அதிகநாலம் பெ. கொடிவேலி. (சாம்ப. அக.)

அதிகநாலினி பெ. சிவப்புத் தட்டைப் பயறு. (முன்.) அதிகநூனம் பெ. ஏற்றக்குறைவு. அதிக நூனம் ஒழியவே விதியின் ஓதி (சிவதரு. 10,86).

அதிகப்படி பெ. அளவுக்குமேல். அவனுக்கு அதிகப் படி பற்று இருக்கிறது (நாட். வ.).

அதிகப்படு-தல் 6 வி.

மிகுதியாதல். சோற்றில் நீர்

அதிகப்பட்டுவிட்டது (முன்.).

அதிகப்பற்று பெ. 1. கணக்கில் தனக்குச் சேரவேண் டியதைவிட மிகுதியாகப் பற்றிக் கொள்ளும் பொருள். (செ. ப. அக.) 2. கடன் மிகுதியாகப் பெற்றிருக்கை. சில மாநில அரசுகள் வங்கியில் அதிகப்பற்று வைத் துள்ளன (செய்தி.வ.).

அதிகப்பிரசங்கம் பெ. அளவுக்கு மிகுதியாகப் பேசுகை. (பே.வ.)

அதிகப்பிரசங்கி பெ. 1.அளவுக்கு மிகுதியாகப் பேசு பவன். அவர் பிள்ளையை அதிகப் பிரசங்கியாக வளர்த்துள்ளார் (பே.வ.). 2. மரியாதை இல்லா தவன். (பே.வ.)

2.

அதிகபட்சம் பெ. 1. பெரிய அளவு. அவள் நெற்றி யில் அதிகபட்ச குங்குமம் உள்ளது (பே.வ.). உச்ச எல்லை, மேல்எல்லை.

அதிக பட்சம் ஆயிரம்

ரூபாய் கடன் வாங்கி இருப்பான் (பே.வ.).

அதிகம் ' பெ. 1. மிகுதி. அதிகம் நின்று ஒளிரும் இவ்வழகன் வாள்முகம் (கம்பரா. 3, 5, 17). ஆயிர வர்க்கவர் அதிக தேவியர் (சூளா. 62). நிதியம் அதி கம் தந்து அளிப்பதனுக்கு அழைமின்கள் (பெரியபு. 57, 7). வாளி பொருது அதிகம் பெய்கின்றார் (பாரத வெண். 587). ஊருக்கதிகமாய்க் கதலி வாழை காய்த்த வயலும் (முக்கூடற்.92). 2. உயர்ந் உரைப்பர் நூலோர் ஆமென

தது.

அதிகம்

யாது என்னின் (திருவிளை. பு. 17, 61). தலமதனில் சன்னவனம் (பெருந்.பு. 35, 3). அதிகமெனும்