உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அநிழம்

அநிழம் பெ. → அனிழம். (சோதிட வ.)

அநீசத்துவம் பெ. அநைசுவரியம் எட்டனுள் ஒன்று. அநைசுவரியம் எட்டாவன அநீசத்துவம் அவ சித்துவம் என்பன (சதாசிவ. 94 உரை).

...

அநீதம் (அநீதி!) பெ. அநியாயம். (வட். வ.)

அநீதி' (அநீதம்) பெ. அநியாயம். யாதொருத்தர் அந்த பண்ணினாலும் (தெ. இ. க. 4, 284). நீதியும் அநீதி யும் (தாயுமா. 8,5).

அநீதி-த்தல் 11 வி. முறையின்மை செய்தல். மன்ன வன் அந்தித்தாலும் (நீதிசாரம் 60).

...

அநுக்கிரகம் பெ. திருவருள். ஞானாசாரியன் அநுக் கிரகம் பெற்றவர்கள் (சி. சி சுப, 5 நிரம்ப,).

சி

அநுகிருதி பெஒப்பு. சீவனைச் சிந்தையென்பது தன் மா நுகிருதிலக்கணை (சி. சி. சுப. 218 திருவிளங்கம் 10 ), மீளமீள எண்ணுகை. அநுசந்தானம் பெ. அநுசந் தானம் பண்ணிக் கொண்டு (சி. சி. சுப. 5 மறைஞர்.).

அநுதபி-த்தல் 11 வி. → அனுதபித்தல். (சங். அக.)

அநுதாபம் பெ.

அனுதாபம். (முன்.)

அநுபலத்தி

அநுபலத்தி பெ. இல்லாத பொருளைக் கொண்டு இல் லாததை அதுமித்தறிதல்.

சீ தம்

இன்மை பனியன்மை காட்டல் போலும் (சி.சி. சுப.

15).

அநுபூதி பெ.

4-

அனுபூதி.

பூவையும்

சந்தனமணத்தையும் அநுபூதியாக அறிந்து (சி. சி. சுப. 17 மறைஞா.).

அநுபோகம் பெ. ஒரு பொருளை அநுபவ மூலமாக

புகையைக் கண்டு

அறிகை. அநுபோகமாம்

...

சொல்லுகையால்

(சி. சி. சுப. 16 நிரம்ப.).

அநுமி - த்தல் 11 வி. அநுமானத்தால் உண்மையுணர்தல். அளவையை உணர்த்தி அதனால் அநுமிக்கப்படும் பதியிலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று (சி .சி . சுப. 20 மறைஞா.).

அநுவதி-த்தல் 11 வி. → அனுவதித்தல். (கதிரை. அக.) அநேகம் பெ. அனேகம். அரியவாரிதி மண லினும் அநேகம் என்று அறைவர் (செ. பாகவத, 1, 1,38). விளம்பர அட்டைகள் அநேக வீடுகளில் தொங்கியதை அவர் பார்த்திருந்தார்

162).

(சிவராம். ப.

224

அப்பச்சக்காணம்

அநேகர் பெ. அனேகர். இன்னும் அநேகர் அதே போல் கொடுக்கலாம் என்று நான் எதிர்பார்த் தேன் (முன். ப. 164).

அநேகன் பெ.

அனேகன். ஏகன் அநேகன் இறை

வன் அடிவாழ்க (திருவாச.1, 5). ஏகனுமாகி அநே கனுமானவன் (திருவுந்தி. 5).

அநேகாங்கவுருவகம்

ப.

அனேகாங்கவுருவகம்.

(சங். அக.)

அநைகாந்திகம் பெ. அனைகாந்திகம். (மூன்.)

அநைசுவரியம் பெ. அஅணிமா, அமகிமா, அலகிமா, அகிரிமா, அப்பிராத்தி, அப்பிராகாமியம், அதிசத்துவம், அவசித்துவம் என்பன. அநைசுவரியம் எட்டாவன: அஅணிமா அவசித்துவம் முதலியன (சதாசிவ.

94 உரை).

அநோகதர்சி பெ. கௌதம புத்தருக்கு முன்னிருந்த எண்ணில் புத்தர்களில் ஒருவர். (மணிமே. 30,14 உ. வே. சா. அரும்பதவுரை)

அப்காரி பெ. 1. சாராயம் முதலியவை காய்ச்சி விற் பனை செய்கை. (செ. ப. அக. அனு.) 2. JTJTUI விற்பனையால் அரசுக்கு வரும் வருவாய். (முன்.)

அப்தபூர்த்தி பெ. ஆண்டுநிறைவு.

சதாப்தபூர்த்தி (பே.வ.). வளர்ந்து வந்து அப்தபூர்த்தி உத்சவத் திற்கு (யதீந்திர.ப.3).

...

அப்தம் பெ. ஆண்டு. கலியுகத்தில் வரு சகஅப்கும் ஆசு கவிராசன் கவி அரங்கம் ஏற்றினானே (அரிச்.

பு. பாயி. 14).

வாரம். அப்தாக் கணக்கு (செ.ப.அக.).

அப்தா பெ. வாரம்.

அப்துல்லா பெ. (இசுலாமியம்) நபிகள் நாயகத்தின் தந்தை. நரபதி அப்துல்லா என்னும் நாமத்தார் (சீறாப்பு. 1,5,7).

அப்பக்காய்க்கறியமுது பெ. அப்பம் போன்ற உணவிற் குத் தொடுகறி. அப்பக்காய்க் கறியமுதுக்குப் பழ வரிசி உழக்கு ஆழாக்கும் (தெ.இ.க. 2, 26). அப்பக்குடத்தான் பெ. திருப்பேர்நகரிலுள்ள இறைவன் பெயர். (திவ்வியதேசப். 81)

அப்பக்கொடி பெ. ஒருவகைப் பூடு. (மரஇன. தொ.)

அப்பச்சக்காணம் பெ. (கோபமும், பொருள்மேல்