உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பச்சி 1

2

பற்றும் போன்ற) அருவப் பொருள். அப்பச்சக்காண மாயகோபலோ பத்தினாலே (மேருமந்.பு.363)

அப்பச்சி! பெ. 1.தந்தை.

அப்பச்சி குதம்பையைச் சூப்ப, பிள்ளை முற்றின தேங்காய்க்கு அழுகிறது (பழ. அக. 340). 2. சிறிய தந்தை, சிற்றப்பன். (தஞ். வ.) 3. தந்தையின் தந்தை, தாத்தா. (நாட். வ.) 4. பெரியவரை மதிப்புடன் அழைக்கும் சொல். (ரா. வட். அக.)

அப்பச்சி 2 பெ. சிறிய அப்பம், குழிப் பணியாரம். (கொங்கு.

வ.)

1.

2.

உண்மை

அப்பட்டம் பெ. கலப்பற்றது. (செ. ப. அக.) வெளிப்படையானது. அப்பட்டமான

(நாட்.வ.).

அப்படம் பெ. இரதம். (வாகட அக.)

அப்படி வி.அ.1.(கூறப்பட்ட ) அவ்வண்ணம், அவ்வகை யில். வியாப்பியத்தைக் கருதுதல், அப்படிக் கருதின்

விபரீதமாம் (மணிமே. 29,399-401). எப்படி ஊர் ஆ மிலைக்கக் குருட்டு ஆ மிலைக்கும் என்னும் அப் படியானும் சொன்னேன் (நம். திருவிருத். 94). அப்படியிப்படியில் செய்யப்படுகிற்றி (கம்பரா. 6, 17,50). அப்படிச் சின்னாள் சென்றபின் (பெரியபு. 21,241). சொல்லும் ஆடாள், அப்படி ஒருத்தி செல்ல (கந்தபு.5,2,89). அப்படியே தப்பாமல் ஆடுவைக்க வேணுமென்றே (முக்கூடற். 76). அப் படியானால் பணமில்லை அரிசியில்லை என்றதெல் லாம் வீண்புளுகுதானா? (பிசிராந். 1 ப. 13). 2. (சுட்டிக்காட்டும்) அவ்வழி. அவர் இப்படிப் போனாரா, அப்படிப் போனாரா? (வியக்கத் தகுந்த) அத்தகையது. அப்படி அழகாய் அணிநடை மடவன்னம் (தேவா. 7, 29, 4). அழகு என்றால் அழகு அப்படி ஓர் அழகு (நா.வ.).

(பே.வ.).

3.

அப்பணை 1 பெ. (அம்பு + அணை ) அம்பால் அமைக் கப் பெற்ற படுக்கை. ஆளிபோல அப்பணைக் கிடந்த மைந்தன் (சீவக. 2287). அவிழ்பூ அப் பணைக்கிடந்த காளை (தகடூர். 41,9).

104

அப்பணை' பெ. கட்டளை. ராசாவும் அப்பணை யிட்டு விட (குருபரம். ஆறா. ப. 160). இருகண நாயக் கற்கு அப்பணையும் பண்ணி (தெ.இ.க. 17,

751).

...

அப்பணை 3 பெ. (ஈடாக வைக்கும்) பிணை. (இலங். வ.)

பெ. சொ.அ. 1-15

25

அப்பம்1

4

அப்பணை பெ. ஆதாரம். (முன்.)

அப்பத்தா பெ. (தந்தையைப் பெற்ற) பாட்டன். அப் பத்தா கடைக்குப் போயிருக்கார் (இராமநாத.வ.).

அப்பத்தாள் பெ. 1. (தந்தையைப் பெற்ற) பாட்டி. (பே.வ.) 2. தமக்கை. (இலங். வ.)

அப்பப்ப (அப்பப்பர்) இ. சொ. இரக்கம், வியப்பு, வெப்பம் முதலியவற்றின் கடுமையைத் தெரிவிக்கும் குறிப்புச்சொல். அப்பப்ப என்ன புழுக்கம்! (பே.வ.). அப்பப்பா 1 பெ. (தந்தையைப் பெற்ற) பாட்டன்.

(இலங்.வ.)

அப்பப்பா2

(அப்பப்ப ) இ. சொ. (வெப்பம், குளிர், கூட்ட நெருக்கடி முதலியவற்றின்) கடு மையை வெளியிடும் குறிப்பு. அப்பப்பா என்ன வெயில் என்ன கூட்டம்! (பே.வ.).

அப்பப்பிரசாதம் பெ. இறைவனுக்குப் படைக்கும் அப் பம். அப்பப்பிரசாதம் பதின்மூன்றும் சுகியன் பிரசாதம் (தெ.இ.க.17, 275).

அப்பப்போது (அவ்வப்போது) வி.அ. அந்தந்த நேரத் தில். அப்பப்போது அவன்தன் தாயைப் பார்த்து வருவான் (பே.வ.).

அப்பம்1 பெ. 1. (அரிசிமாவில்

சர்க்கரை கலந்து

...

எண்ணெயில் சுட்டெடுக்கும்) வட்டவடிவப் பணியார வகை. வாங்கி இருந்து தொளை எண்ணார் அப் பம் தின்பார் (பழமொ. நா.253). அப்பங்கலந்த சிற்றுண்டி அக்காரம்பாலிற் கலந்து சொப்பட நான் சுட்டுவைத்தேன் (பெரியாழ். தி. 2, 4, 5). அப் பம் இடி அவலோடு எள்ளுண்டை கன்னல் (கபில தேவ. மூத்த. 3). அப்பம் பிட்டோடு சிற்றுண்டி யாகும் (பிங். 1119). அமுது செய்தருளும் அந்தி ஐந்துக்கும் அப்பம் ஐந்துக்கும் வேண்டும் நிவந்தத் துக்கு (தெ.இ.க. 12, 152). அப்பமொடு அவல்பொரி கப்பிய கரிமுகன் (திருப்பு. 576). நெய்யிலிடும் அப்பம் ஆதிகள் தெரிந்தருந்த (ஞான. உபதேசகா. 864). சென்ற தீபாவளியன்று இரவுதனில்வட்டியில் அப்பம்இருந்த தம்மா சுட்ட அப்பத்துடன் வருவேன்; நீ தூங்கி எழுந்தால் தருவேன் (இளைஞர் இலக். 115). 2. அடை என்னும் சிற்றுண்டி. அப்பம் அடை-யே (பிங். 1110). உழுந்து பயறு உப்பு அரிசி அப்பம் ... கொழுந்து படக் கூப்பி (சீவக. 2486). 3. (கிறித்.) கோதுமை மாவால் செய்யப்படும் ரொட்டி. மனிதன் அப்பத்தி னால் மட்டும் அன்று கடவுளின் ... சொல்லி னாலும் உயிர் வாழ்கிறான் (விவிலி. மத்தேயு 4, 4).