உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அமை 25 -த்தல்

அமை 25 - த்தல் 11 வி. பாதுகாத்தல். அமைத்தல் திதி யாம் ( திருமந். 2799). அமைப்பான் ஆனால் அளக் கிற்பார் பாரின்மேல் ஆர் (இயற். பெரியதிருவந். 24).

அமை26 பெ. 1.மூங்கில். ஆடு அமைக் குயின்ற அவிர் துளை மருங்கில் (அகநா. 82,1). இல்லாள் அமை ஆர்தோள் (குறள். 906). குரங்கு அமை உடுத்த மரம் பயில் அடுக்கத்து (சிலப். 10, 157). வாங்குஅமை மென்றோள் குறவர் மகளிரேம் (திணைமொழி. 8). பேர் அமைத்தோளி காதலன் வாழ்க (திருவாச. 3, 103). அமைத்திரள் கொள் தோளியரும் (கம்பரா. 1,21,29). 2. கெட்டிமூங்கில். அமையொடு வேய் கலாம்வெற்ப (பழமொ.நா.215 உட்டுளையுள்ள மூங்கில் அமை-கெட்டி மூங்கில், உரை). 3. நாணல். (சங். அக.) 4. கூந்தற்கமுகு. (சாம்ப. அக.)

வேய்

-

அமை 27 பெ. ஆடு. துள்ளல் பெயரே (ஆசி.நி. 112).

...

அமை ஆட்டின்

அமை28

பெ.

...

3068).

1. அழகு. அழகும் அமையே (பிங். அமைவு. அமைவும் அமையே (முன்.).

அமை 29 பெ. தினவு. (சங். அக.)

அமை30 பெ. (குறைந்து வரும் சந்திரனின் பதினா றாங்கலையாகும்) அமாவாசை, அமைதனின் மறைந்து நின்ற அணிமதி போல வென்றும் (செ. அமையதனின் மாளயந்தான்

பாகவத. 4, 5, 74),

ஆற்றுவரேல் (சேதுபு. துராசா. 41).

அமை31

இ. சொ.

உவம உருபு. துப்பு அமை துவர்

நீர் (பரிபா. 21, 4).

அமைச்சகம் பெ. அரசு அமைச்சர் பணிபுரிகின்ற அலு வலகம். கல்வி அமைச்சகம் பள்ளிப்பாடநூல் குழு ஒன்றை நிறுவியுள்ளது (செய்தி. வ.).

அமைச்சர் பெ. 1. (அரசனுக்குக் கருத்தும் நெறி முறையும் கூறும்) மந்திரி. அருந்திறல் அமைச்சர் (சிலப். 26,3). அண்ணலைத் தெருட்டல் தேற்றாது அமைச்சரும் அகன்றுவிட்டார் (சீவக. 2611). அரு மதி அமைச்சர் திருமதிற்சேரி (பெருங்.3,3, 95). அமைச்சர் சொல்வழி ஆற்றுதல் ஆற்றலே (கம்ப ரா. 2, 2, 23). மற்றை நாள் மகனையும் அமைச் சர் தம்மையும் (சூளா. 424), 2. அரசின் அமைச்ச கல்வி ரவையில் ஒரு துறைப் பொறுப்புடையவர். அமைச்சர்; நிதி அமைச்சர் (செய்தி. வ.).

அமைச்சரவை பெ. முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர் அமைக்கும் அமைச்சர் குழு. காபினெட்

29

3

அமைதிய

என்பதற்கும் அமைச்சரவை என்பதற்கும் வேறு பாடு உள்ளது (அரசியல். 12 ப. 27).

அமைச்சரவைக்குழு பெ. (இக்) சில அமைச்சர் அடங் கிய ஆலோசனைச் சபை. தில்லியில் அமைச்சரவைக் குழு ஆலோசனைக் கூட்டம் (செய்தி.வ.).

அமைச்சன் (அமைத்தன்) பெ. 1. அரசனுக்கு ஆலோ சனை கூறும் மந்திரி. அமைச்சனும் செவிலியும் அமைந்த வகையால் (பெருங். 1, 37, 226). விதுரனே அமைச்சன் இக் காவலற்கு என வைத்தான் (பார தம். 1, 2, 22). 2. தலைமை மந்திரியின் நட்பாளன். (பிங். 841) 3. (தேவகுருவாம்) வியாழன். சிகண் டிசன் அமைச்சன் சீவன் வியாழன் (சூடா. நி. 1,

62).

.

...

அமைச்சியல் பெ. 1. மந்திரியிலக்கணம். அமைச்சர்க்கு உரியவாதலின் அமைச்சியல் என்றும் (குறள்.39 மணக்). 2. மந்திரித் தொழில். தனி முதல்வற்கும் அமைச்சியல் செய்வார்

(கந்தபு. 3, 12, 114).

அமைச்சு பெ. அமைச்சன். வேந்து வேள் குரிசில் அமைச்சு (தொல். சொல். 56 சேனா.). அருவினையும் மாண்டது அமைச்சு (குறள். 631). தேற்றானேல் தேறும் அமைச்சு (ஏலாதி 17). அமைச்சத் தொழி லர் விலக்குபு காட்ட (பெருங். 2,20,33). மான அரசு அமைச்சா வைத்ததுவும் (மதுரைச். உலா 370). தோம் அறும் அமைச்சு இடித்து (குசே. 282).

அமைஞ்சி (அமச்சி, அமஞ்சி, கூலி பெறாமல் செய்யும் வேலை.

பெ.

அமிஞ்சி)

மற்றும் செந்நீர்

அமைஞ்சி உள்ளிட்ட தேவைகளும் (தெ. இ. க,

8, 43, 5).

அமைத்தன் (அமைச்சன்) பெ. அமைச்சன். முத லமைத்தன் மகன் (சென். கல். அறி.7, 1926).

அமைதல்1 பெ. பொழுது. அமைதல் ... பொழுதும் ஆகும் (பொதி.நி.2,81).

அமைதல் 2 பெ. சம்மதிக்கை. அமைதல்

தல் ஆகும் (முன்.).

19

அமைதா (தரு)-தல்

...

சம்மதித்

13 வி. மனமியைதல். நண்பர் மாட்டும் அமைதரக் குய்யம் செய்தல் (குசே. 104).

அமைதி பெ. 1. தன்மை. அதர் கடிதோடுறும் அமைதியாளரை (பெருங். 5, 7, 70). ஆற்றினது அமைதி (சீவக. 1176). நானிலத்தமைதியில் தத்த