உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/442

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அர்ச்சுனம்1

அர்ச்சினாபோகமான நிலத்தில் (தெ. இ.க.5,

711).

அர்ச்சுனம்1 பெ. மருது.

080

(குண. 1 ப. 526)

அர்ச்சுனம்2 பெ. புல்வகை. (சாம்ப. அக.)

அர்ச்சுனன் (அருச்சுனன்) பெ. (காப்.) பஞ்சபாண்ட வருள் மூன்றாமவன். அர்ச்சுனன் தவம் மறைந்து அல்லவை செய்தான் (குறள். 274 மணக்.).

அர்ச்சை பெ. விக்கிரகம். (செ. ப. அக.)

அர்ச்சோரோகம் பெ. (மருத். ) ஆசனவாயில் காணப்படும் மூலம் என்னும் நோய். (பைச. ப.181)

அர்த்தகிரகணம் பெ. (அர்த்த + கிரகணம்) பாதிக்

கிரகணம். (சோதிட வ.)

அர்த்தகோளம் பெ. (புவியியல்) பூமியின் நடுக்கோட் டிற்கு வடக்கிலுள்ளதாகவும் தெற்கிலுள்ளதாகவும் பிரிக்கப்படும் பகுதி. (பூகோள. க. சொ. ப. 204)

அர்த்தசக்கரவர்த்தி பெ. பதினாறாயிரம் முடிமன்னர் களுக்குத் தலைவன். மகுடவர்த்தனர் பதினாறா யிரவரை வணக்கி ஆள்வான் அர்த்த சக்கரவர்த்தி

(சீவசம். 73 உரை).

அர்த்தசந்திரகலை பெ. பதினாறு பிராசாத கலைகளுள் ஐந்தாவது. மேதை அருக்கீசம் அர்த்தசந்திரன் கலை பதினாறாம் (பிராசாத. 1).

...

...

அர்த்தசந்திரப்பிரயோகம் பெ. கழுத்தில் கை கொடுத் துத் தள்ளுகை. (பே.வ.)

அர்த்தசந்திரபாணம் பெ. பிறை வடிவான அம்பு. அர்த்த சந்திர பாணமானது தைக்கின்ற மிருகத்தைப் போல (ஞானவா. உப. சிகித். 47 உரை). அர்த்த சந் திர பாணமதில் பாகுமே படுக்க (அரங்க. பார தம் அசுவமேத. 52).

...

அர்த்தசந்திரம் பெ. 1. படை வியூக வகுப்புக்களுள் ஒன் றான பிறை வடிவப்படை அமைப்பு அர்த்த சந்தி ரப் போர்வியூகம் வகுத்தான் (பாரதம். 6, 3, 2). 2. திருவாசியின் மேல்வளைவு. (தெ.இ.க. 2, 143). 3. அரைநிலாவடிவொத்த பொருள். தோரணக்கால் இரண்டும் அர்த்தசந்திரம் ஒன்றுமாய் (தெ.இ.க.

2, 34).

3.

12

அர்த்தநாரி2

பெ. 1. (அரை நிலா)

அர்த்தசந்திரன் அட்டமிநாள்சந்திரன். (பே.வ.) 2. நகக்குறி (கொக்கோ. 5,58 உரை/செ. ப . அக.) 3. ஒருவகை நெற்றிக்குறி. (செ.ப.அக.) 4. பிராசாத நெறிகளில் சோடச கலை களுள் ஐந்தாவது. (பிராசாத. 2) 5. திருவாசியின் மேல்வளைவு. (தெ.இ.க. 2,203)

அர்த்தசம்பந்தம் பெ. சொத்துக்கு உரிமை. (நாஞ்.

வ.)

அர்த்தசம்வாதம் பெ. (பொருள் உண்டு என்றும் இல்லை என்றும் கூறும்) அத்தி நாத்தி வாதம் (சி. சி. அளவை . 1 சிவாக்.)

அர்த்தசவரம் பெ. அரைச்சவரம். (பே.வ.)

அர்த்தசாத்திரம் பெ. பொருள் நூல். (நூ.பெ.)

அர்த்தசாமப்பூசை பெ. கோயிலின் நடுநிசிப் பூசை.

(நாட். வ.)

அர்த்தசாமம் (அத்தசாமம், அர்த்தயாமம்) பெ. 1. நடுநிசி, நள்ளிரவு. அர்த்தசாமத்தில் வெளியே போகாதே (நாட்.வ).2 கோயிலில் அர்த்தசாமப் பூசை. சிவன்கோயிலில் அர்த்தசாமம் நடக்கிறது (முன்.)

அர்த்தசௌசம்

பெ.

பொருள்தூய்மை, நாணயம். குடம் புக இடு

அர்த்த சௌசம் உடையான் வது (உத்தரமே. கல்.).

...

அர்த்ததர்சி பெ. புத்தருள் ஒருவர். (மணிமே.30, 14

உரை)

அர்த்ததாயம் பெ. வாரிசாகப் பெறும் பங்குப் பொருள். இவ்வூராருடன் ஓர் அர்த்ததாய ப்ராப்தி யேனல்லேன் (பெரியாழ். தி. 3, 1, 8 வியாக்.)

உடை

அர்த்ததிக்தம் பெ. கசப்புச் செடிவகை. (சாம்ப. அக.)

அர்த்தநாசம் பெ. பொருட்கேடு. கிடைத்ததை அழியப் பண்ணல் கெழுமிய அர்த்தநாசம் (பஞ்ச.5, 10).

அர்த்தநாரி 1 பெ.

அர்த்தநாரீசுவரன். (நாட். வ.)

அர்த்தநாரி' பெ. இரத்தினத்தில் ஏற்படும் ஒருவகைக் குற்றம். (சங். அக.)