உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/447

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரக்கு 3-தல்

7. குறைத்தல். கார் அரக்கும் கடல் (தேவா. 1, 65,8). 8. கரத்தல். (திருமழிசை. திருச்சந். 32 வியாக்.)

அரக்கு 3 - தல் 5வி. 1. இருப்புவிட்டுப் பெயர்த்தல். படி யரக்கும் பாவைக்குப் பை பையவே யினைய மொழி பகரா நின்றான் (சூளா. 1802). 2. தள்ளு தல். (இலங். வ.)

அரக்கு-தல் 5வி. உருகுதல். அவனிசைக்கு அங்கி அரக்கினனே (சிவதரு. 7, 46).

....

அரக்கு பெ. 1.சாதிலிங்கம். அரக்கு விரித்தன்ன செந்நிலம் (மலைபடு. 507). அரக்குத் தோய்ந்தவை போல அடி கறுக்குந (கலித். 13, 12-13). அரக் குப் பூமி ஆயமொடேறி (பெருங். 1,34, 226). அரக்கு உருக்கு அன்ன கண்ணன் (கம்பரா. 3, 10, 22). அரக்கு எறி அரிக்கண் பன்னி எதிர்த்து (கச்சி. காஞ்சி. நகரப். 42). 2. செம்பஞ்சுக் குழம்பு. அரக்கின் சேவடியாள் அஞ்ச (தேவா. 5,27,10). 3.சிவப்பு. அள்ளற் பழனத்து அரக்காம்பல் வாய் வாய் அவிழ (முத்தொள். 110). அரக்கின் மேனியன் அந்தளிர் மேனியன் (தேவா. 5,27,10). அரக்கு உண் தாமரை அன்ன அன்ன தன் கண்மலர் (சீவக. 1374). அரக்கு உற்று எரி பொறிக்கண் திசைக்கரி (கம்பரா. 6,14,165). அயல் ஆமை அடுப்பேற்றி அரக்கு ஆம்பல் நெருப்பூதும் (பெரியபு. திருநாட்டுச். 16). அரக்கிதழ் முளரி மேலான் அரசர் பால் நண்ணி (செ . பாகவத. 4, 6, 15). அரக்கெறி பவளச் செவ் வாய் அணங்கினை (திருவிளை. பு. 57, 60).

சேர்த்தி

செம்பும்

அரக்கு 6 பெ. (தீயில் இளகக் கூடிய) செய்மெழுகு. அரக்கார்ந்த ஓமை அரிபடுநீழல் (கைந். 19). ஐயிரு பதின்மர் அரக்கின் இயற்றிய பொய் இல் (பெருங். 1,33,9).ஊட்டு அரக்கு உண்ட போலும் நயனத் தான் (கம்பரா. 5, 10, 1). அரக்கொடு அணைத்த அக்கற்போல் (சி. போ. 9). அரக்கும் உட்பட (தெ. இ. க. 7, 77, 2). நடித்தால் உள்ளமது அங்கி அரக்கு ஆம் கலம். 80). தீயூட்டரக்கே யென்ன உருகி (கந்தபு. 2, 5, 95). அடுக்களை வந்திடாள் அரக்குப் பாவையோ (நாஞ். மரு. மான். 1,79).

...

மதங்கி (திருவரங்,

...

அரக்கு பெ 1. எள்ளின் காயிற் காணும் ஒரு நோய். எள்ளுத்தோடுகள் அரக்குப் பாயாமல் வளர்ந்தன (மலைபடு. 105 நச்.). 2. நோய் வகை. அரக்கு முத்தி தண்ணீர்க்குப் போனாள், புண் பிடித்தவன் பின்னாலே போனான் (பழ. அக. 430).

.

317

அரக்குநூல்

அரக்கு பெ. சிலவற்றால் ஆக்கும் கள் போன்ற போதைப் பொருள். அரக்கென்ப மெழுகு கள்ளின் விகற்பமும் (சூடா. நி. ரகர. 37).

அரக்கு 3 பெ. கஞ்சி. காடி புற்கை ... அரக்குக்கூழ் கஞ்சி (நாம.நி. 402).

அரக்கு 10 பெ. சூட்டுக் களத்தில் காவல்பண்ணி வைக் கும் பேழை. (இலங்.வ.)

அரக்கு11 பெ. கும்பாதிரி மரம். (மரஇன. தொ.)

அரக்குக்கரை பெ. சேலைகளுக்குக் கருஞ்சிவப்பு நிறத் தில் அமைக்கும் கரை. (நாட். வ.)

அரக்குக்காந்தம் பெ. ஒருவகைக் காந்தக்கல். (வின்.)

அரக்குக்கிளப்பு-தல் 5வி. வயலிற் சூடுபோட்டு முடிந்தவுடன் முன்னர் வைத்த பேழையை எடுத்தல். (இலங். வ.)

அரக்குச்சாயம் பெ. 1.சீலைகளுக்கூட்டும் கருஞ்சிவப் புச் சாயம். (சங். அக.) 2.

பூச்சு. (செ.ப. அக.)

கலவை எண்ணெய்ப்

அரக்குச்சாராயம் பெ. வேலம் பட்டையைச் சேர்த்துக் காய்ச்சிய தென்னங்கள் அல்லது பனங்கள். (செ. ப. அக. அனு.)

அரக்குச்சொக்கட்டான் பெ. சேலை வகை. (நாட்.வ.)

அரக்குண்கோலோர் பெ. சிவப்புநிறத் தடி தாங்கிய வேலைக்காரர். அம்பொன் செய் ஆழியானுக்குரைத் தனர் அரக்குண்கோலோர் (சூளா. 1424).

அரக்குத்தைலம் பெ. கொம்பரக்கு முதலியவற்றால் வடிக்கும் தைலம். (தைலவ. 59/செ. ப. அக.) (தைலவ.59/செ.ப.அக.)

அரக்குநீர் பெ. 1. சாதிலிங்கம் கலந்த செந்நிற முடைய நீர். அரக்குநீர்ச் சிவிறி ஏந்தி (சீவக. 2657). 2. ஆலத்தி நீர், அரக்குநீர் சுழற்றி (விநாய. பு. 80,277). 3. குருதி, இரத்தம். புண்ணிடை அரக்கு நீர் பொழியச் சாம்புவன் (சூத. முத்தி. 7,25).

அரக்குநூல் பெ. செந்நிறம் ஏற்றிய நூல். முத்து ஐம்பத்திரண்டும் அரக்குநூலும் உள்பட (தெ.இ. க. 23, 46).