உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/449

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரங்கம் 2

3

48).

ஆடு அம்பலமும் அரங்கமும் சாலையும் (சீவக. 2112). துகில் கொடியும் நகில் கொடியும் உள அரங்கம் (பெரியபு. 12, 5).

போரினிடமும் (திவா. 1029).

2, 15). 3.

நி. 5,53). .5,

...

5.

2.

போர்க்களம்.

ஆடலிடமும் அவையும் அரங்கம் போர் உடற்றும் அரங்கம் (பேரூர்ப்பு. படைக்கலம் பயிலும் இடம். ஆயுதம் சூது கூத்துப் பயில்களம் அரங்கம் என்ப (சூடா. 4. கல்வி கற்குமிடம், பள்ளிக்கூடம். அறாது உறா உணர்வுகும் அரங்கம் சோலையே (தேம்பா. 1, 45). சூதாடும் இடம். வட்டாடிட மும் அரங்கம் (திவா. 1029). ஆடலிடமும் வட் டாடிடமும் அரங்கம் (பிங். 662).6. (தங்கும்) இடம். பணி அரங்கப் பெரும்பாயற் பரஞ்சுடர் (கம்பரா. 1, 11, 2). திரு அரங்கு ஆ உறை மார்பா (திருவரங். அந். 1), 7. ஆற்றிடைக்குறை. தீஇல் அடுப்பின் அரங்கம் போல (அகநா 137, 11). ஆற்று வீயரங் கத்து (சிலப். 10,156). 8. ஆழ்வார்கள் மங்களா சாசனம் செய்த திருவரங்கம் என்னும் தலம். பூம் பொழில் காவிரித் தென்னரங்கம் (பெரியாழ். தி.3, 3, 2). அரங்கம் தந்தானை அறியாதார் அறியா தார் (கம்பரா. 1, 11, 2). மண்ணில் அரங்கம் முதல் வைகுந்த நாடு அளவும் (நூற்று. அந்.116).மதிளரங் கத்தே உலகை உண்டு உறங்குவான் (நன். 338 மயிலை.). அரங்கத்திலே திருமாதுடன் பள்ளி கொண்டான் மருகா (பாரதி. தோத்திரம். 1, 34).

1.

.

அரங்கம் 2 பெ. கடல். கரு அரங்கம் கைத்து அழ லும் காவிரி (திருவரங். கலம். 44).

அரங்கம்' பெ. ஒலி. (சேந். செந். 124)

அரங்கம் + பெ. தரா என்னும் ஓர் உலோகம். (நாநார்த்த.

708)

அரங்கமேடை பெ. நாடகம் நடிக்கும் இடம். (செ.

ப. அக.)

அரங்கவாசல் பெ. முற்றவெளி. (புதுவை வ.)

அரங்கன் பெ. திருவரங்கத்துத் திருமாலின் பெயர். அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினை (அமலனாதி.10). மாயனை அரங்கனை வணங்கி மருவீரே (திருவரங். கலம். 13).

அரங்கி பெ. 1.நாடகக்காரி. மடவார் ஆயிரம் பேர் உண்டு என்று அரங்கி அறியாளோ (கூளப்ப காதல் 359).2. பரத்தை. ஆரை நம்பினாலும் அரங்கியை நம்பக்கூடாது (பே.வ.).

19

அரங்கு'

அரங்கு-தல் 5 வி. 1. அம்பு முதலியன தைத்தல்.

அம்பு முலையினுள் அரங்கி மூழ்க (சீவக. 293). 2. அழுந்துதல், ஊடுருவுதல். வரையை எடுத்தான் தனை அரங்க ஊன்றி (தேவா. 5, 78, 10): நிலம் அரங்கிய வேர் (கம்பரா. 6, 7, 60). இரும்பு அரங்க வெஞ்சரம் துரந்த (திருமழிசை. திருச்சந். 93).3. பதித் தல். மணி அரங்கு நெடு முடியாய் (கம்பரா. 1, 11, 2). 4. அழிதல். பிணி அரங்க வினை அகல (முன்.) 5. அழித்தல். பஞ்சு அரங்கு தீயின் ஆவிபற்ற (கம்பரா. 1, 12, 49). 6. தேய்தல். கோடு அரங்கிட எழும் குவிதடங் கொங்கையர் (கம்பரா. 1,19,33). 7. உருகுதல். நெய்யை அரங்க வை (வட். வ.).

.

அரங்கு - தல் 5 வி. வருந்துதல். அரக்கர்கண் அரங்க (கம்பரா. 6,30,79). வாளிகள் அஞ்சும் என் நெஞ்சு அரங்கப் புகுந்த (நம்பியாண். ஆளு. அந். 3), மயங்காது அரங்காது ... கருது நெஞ்சே (தில்லை. யமக அந்

46).

அரங்கு 3-தல் 5 வி. அஞ்சுதல். அரக்கர் அங்கு அரங்க வெம் சரம் துரந்த ஆதி நீ (திருமழிசை. திருச்சந். 32).

அரங்கு-தல் 5 வி. புடைபெயர்தல். தீது செய வந்து அணையும் அந்தகன் அரங்க (தேவா. 2, 31, 7).

அரங்கு-தல் 5 வி. வெல்லுதல். மஞ்சு அரங்கிய மார் பினும் தோளினும் (கம்பரா. 6, 36, 166).

அரங்கு-தல் 5 வி. ஒலித்தல். மந்தார வனத்திடை ஆம் மணி முழவின் இசைவு அரங்க (சூளா. 2054). சுரும்பு அரங்கு தண்துழாய் (திருமழிசை. திருச்சந்.93).

அரங்கு பெ. 1. நாடகமாடுமிடம். அவை புகழ் அரங்கின்மேல் ஆடுவாள் (கலித். 79, 4). களி நாள் அரங்கின் அணிநலம் புரையும் (பரிபா. 16, 13). இடுகாடு அரங்கா (காரை. பதிகம் 1, 4). ஆடரங்கத் திடையானும் ஆரூர் அமர்ந்த அம்மானே (தேவா. 4, 4, 9). நுண் இடையார் ஆடும் ஆடக அரங்கு (கம்பரா. 1, 10, 8). ஞால் நீடரங்கில் ஆடக் கார் எனும் பருவ நல்லாள் (பெரியபு. 14, 19). 2. தில்லைச்சிற்றம்பலம். அறிந்தாடும் ஆற்ற தரங்கு (காரை. அந். 77). அரங்கில் ஆடுவார்க்கு அன்பு பூண்டு உடை வரம் அறியேன் (கம்பரா. 6, 2,107). 3. (கற்றோர் கூடுமிடம்) அவை. அரங்கு எழுதுறக்க நாட்டுக்கு அரசு (கம்பரா. 4,8,18). முன் அரங்கு ஏறி நின்ற கோவே (கண்டராதி. திரு விசை. 1, 2). அரங்கர் திருத்தாள் நாடி அரங்கில்

14,19).