உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/458

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரட்டு4

அரட்டு பெ. 1. செருக்கு. அரட்டு அடக்கிதன் ஆரூர் அடைமினே (தேவா. 5, 7, 5). ஐவர் கண்ட கர் தம் வல்லரட்டை அடக்கும் குலாத்தில்லை ஆண்டவன் (திருவாச. 40, 8). 2.குறும்பர். அரட்டு அமுக்கி அடையார் சீயம் (பெரியதி. 3, 4, 10). 3. குறும்பு. அரட்டுப்பேசும் அழுக்கரை

(திருமாளி திருவிசை. 4,3). மலநோய் அரட்டு ஒதுக்கும் (சிவஞா. காஞ்சி. சிவபுண். 10). 4. அச்சம். அரட்டின்றி நேடிப் பலகால் நெறிநோக்கி (கிளி. தூது 91-92). 5. மிடுக்கு. (பெரியாழ்.தி. 2, 1, 4 வியாக்.)

அரட்டு' பெ.ஏழு புணைகள் கொண்ட நூல் உருண்டை. (நெசவுத்துறை க. சொ.)

அரட்டுப்புரட்டு பெ. பொய்ப்பேச்சு. (சம். அக./செ.ப.

அக.)

அரட்டுயிர்-த்தல் 11 வி. அச்சுறுத்தல். அருந்தவ மாற்றி அரட்டுயிர்க்கும்

காஞ்சி. இருபத். 138).

வீட்டுமேலோன் (கச்சி.

அரட்டை பெ. வீண்பேச்சு. (செ. ப. அக. அனு.)

அரட்டையடி-த்தல் 11 வி.

1.வீண்பெருமை பேசுதல்.

(பே.வ.) 2. பயனற்ற பேச்சுப் பேசுதல். (முன்.)

மலை

அரடா பெ. அணிகல உறுப்பு வகை. (வட்.வ.) அரண்1 பெ. 1. நீர் நிலம் மலை காடு ஆகியவற்றால் ஒரு நாட்டிற்கு ஏற்படும் இயற்கைப் பாதுகாப்பு. எம் அம்பு கடிவிடுதும் நும் அரண் சேர்மின் (புறநா. 9, 5). மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்காடும் உடையது அரண் (குறள். 742). கல்சூழ் கடி அரண் (தேவா. 4,17, 4). அமருக்கு அஞ்சி அரண்புக்குப் பதுங்கினான் (கம்பரா. 6,13,31). புரமடங்கலும் அரண்செய்து புரந்த புகழும் (கலிங்.189). யரண் அழித்து (தெ.இ. க. 8, 69). அரணிய இலங்கை மூதூர் (பாரதம். 2, 1, 67). பெண்டிரும் நும் அரண் ஏகுதிர் (சிவஞா. காஞ்சி. நாட்டுப். 21). 2. காவற்காடு. அரசர் மண்டலத்து அரண் அறப் பறித்து (கலிங். 100), 3. (உயிர்க்கு அல்லது உட லுக்குப்) பாதுகாப்பு. அடிப்போது நங்கட்கு அரண் (இயற். மூன்றாம்திருவந். 77). அரண் உலகிற்காய அறி ரன் நீ (சீவக. 1246). அரண் தருதிரள் தோள் (கம்பரா. 3,9, 61). அண்ணலே கண்டீர் அரண் (நக்கீர. அந்.3). தவ முனிவர் தம் உடம்புக்கு அரண் செய்து (பெரியபு. 30, 13). அஞ்சனத்து மாலே அரண் இல்லை (பாரத வெண். 400). மையற்கு அரணாம்

2

32

8

அரண்மனைக்காகிதம்

மாலடி

புயத்தானை (திருப்பூவண. உலா 356-357). எமக்கு அரணே (வரத. பாகவத. உருக்குமணி. 1), 4. கோட்டை. விண் உயர் அரண்பல வெளவிய (ஐங். 443). கடியரண் தொலைத்த கதவுகொல் மருப்பின் (பட்டினப். 229). உயர்வு அகலம் திண்மை அருமை இந்நான்கின் அமைவரண் (குறள். 743). சோஅரணும் போர்மடியத் தொல் இலங்கை கட்டழித்தசேவகன் (சிலப். 17, 35). கோல அரணார் அவிந்து அழிய (காரை. அந். 81). கடைநெடு மாடக் கடிஅரண் மூன்றும் கனல் மூழ்க (தேவா. 1, 100, 6). அரண் முற்றி எறிந்த அமைச்சர்கள் தாம் (பெரியபு. 41,31). அரண்புகுந்து தம் உயிர் காத்து (சிலையெழு. 30). 5. (கோட்டையை அல்லது நகரைச் சூழ்ந்துள்ள) சுற்றுமதில். அரண்பல கடந்த முரண்கொள் தானை (நற். 150,3). கடியரணைச் செம்பொற் பதணஞ் செறி இஞ்சிச் செஞ்சியர்கோன் (விக்கிர. உலா 80). கல் அரணக் கோழித் திருநகரக் கொற்ற வற்கு (குலோத். உலா 148). மூதரண்இலாத நகரும் (அறப்பளீ . சத. 57). 6. கவசம். அரண் மதிலும் வேலும் கவசமும் காவலும் (பொதி. நி. 2, 94). 7. செருப்பு. அரண் வேலும்... செருப்பும் காடும் (முன்.). அரண்... காடும் (முன்.).

8. காடு.

.

...

அரண்' பெ.

அரண்

அழகு. அரணியபானு (திருமந். 859).

அரண்3 பெ. அச்சம். அரண் அஞ்சலும் ஆகும்

(பொதி.நி.2, 94).

4

...

அரண் பெ. வேல். காவல் வேல் காவற்காடு இவை அரணே (பிங். 3077).

அரண்டநீர் பெ. 1. கடலில் ஏற்படும் நீரோட்டத்தின் தொடக்கநிலை. (இலங்.வ.) 2. சூடானநீர். (முன்.) பெ. அச்சமுற்றவன். அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய் (பழ. அக. 465).

அரண்டவன்

அரண்மனை (அரமனை) பெ. அரண் அமையப்பெற்ற அரசன் மாளிகை. அரண்மனையின் நீள்நெடு மங்கல வாயிலை (கம்பரா. 2,10,39). சொக்கு இட்டு அரண் மனைப் புக்கு உள்திருடிய துட்டர் (பட்டினத்துப். திரு வேகம். 35). 2. அரசியர் இருக்குமிடம். அந்தப் புரம் கந்தவாரம் அரண்மனை (பிங். 656). 3. (அர சன் போன்ற செல்வந்தரின்) மாளிகை. அரண் மனைக் காரியம் என்றன் கைக்குள்ளே யுண்டோ (முக்கூடற். 100).

அரண்மனைக்காகிதம் பெ. அரசாங்கக் கட்டளைத் திரு முகம். (புதுவை வ.)