உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருஞ்சொல்லகராதி.pdf/505

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருநிலை2

அருநிலை ' பெ. 1.உறுதியாய் நிற்றல். அருஞ்சமத்து அருநிலை தாங்கிய யானை

...

(பதிற்றுப். 71,20). 2. அழிவிலாத தன்மை. அருநிலைய திங்களாய் ஞாயிறாகி (தேவா. 6,94,1).

அருநிழல் பெ. 1. குறைவான நிழல். இந்த மரம் அருநிழல்தான் கொடுக்கும் (தென்னார்.வ.). 2.விளக் கின் சிறு நிழல். (வட்.வ.)

அருநீர் பெ. பாய்ச்சுநீர். (செ. ப. அக.)

அருநெஞ்சு பெ. விருப்பின்மை. அரை மனத்தோடு அருநெஞ்சுபட்டுக் கொடுத்தான் (வட். வ.).

அருநெல்லி (அரநெல்லி, அரிநெல்லி) பெ. 1. புளிப்புக் காய் தரும் நெல்லி மரவகை. (பே.வ.) 2. சிறு நெல்லி. அருநெல்லிக்காய் குளிர்ச்சி ஆம் (பதார்த்த.702). 3.காட்டுக் கீழாநெல்லி. (மரஇன.

தொ.)

அருநெறி பெ. 1. மனைவாயில். அருநெறி தூம்பு சிதம் மனைவாயில் ஆகும் (பிங். 681) 2. பாலை வனம். (முன். 480) 3. போவதற்கரிய வழி. அரு நெறி ஆயர் மகளிர் (கலித். 114,20). முடுக்கரும் அருநெறித் தொடர்பும் (கோனேரி. உபதேசகா. 9,

141, 20).

4. ஆன்மிக நெறி. அருநெறிய மறை

வல்ல முனி (தேவா. 1, 1, 11),

சிறுவன். அருப்பகன் பாலன்

அருப்பகன் 1 பெ சிறுவன்.

(நாநார்த்த.654).

...

அருப்பகன் 2 பெ. வறிஞன். பெ. வறிஞன். அருப்பகன் வறிஞன் (முன்.).

அருப்பகன்' பெ. அறிவிலான். அருப்பகன்

லான் (முன்.).

...

அறிவி

அருப்பகன் 4 பெ. மூர்க்கன். அருப்பகன் மூர்க் கன் (முன்.).

அருப்பகன்' பெ. இலந்தை, (மதுரை. அக.)

அருப்பணம் பெ. நீர் வார்த்துக் கொடுத்தல். (தமிழ்ப் பாது. நூ.)

அருப்பம் 1 (அருப்பு') பெ. 1. அரண். வீங்கு சிறை வியலருப்பம் இழந்து வைகுதும் (புறநா. 17,28). நாடுகெழு தாயத்து நனந்தலை அருப்பத்து (பதிற் றுப். 45,9). அம்பு உமிழ் அயில் அருப்பம் (மதுரைக்

375

அருப்பு1

67). 2. மலையரண். அருப்பம் மலை மேல் துருக்கமாகும் (பிங். 516). 3. காட்டரண். அருப் பம் கோட்டை வல்லை ஆரணியம் (முன்.538) 4. சோலை. அருப்பம் ஊரும்... சோலையுமாகும் (பொதி.நி.2,115). 5.ஊர்.எய்து அருப்பம் அத்தனை யும் எய்தினார் (கம்பரா. 4, 14, 17). 6. மருதநிலஊர். 17).6. அருப்பம் உறையுள் மருதம் (கயா. நி. 66). 7. வழுக்கு நிலம். அருப்பம் ஓர் நோய்

...

...

வழுக்கு நிலம் (நாநார்த்த. 707). 8. அருமை. அடிநிலை தளர்க்கும் அருப்பமும்

அருப்பம்" பெ.

உடைய (மலைபடு. 222).

1.நெற்கதிர்க்கரு.

அருப்பமாகில்

வருங்கதிர் (இரகு.நாட்.32). 2. மாவு. பிண்டியும் அருப்பமும். மாவெனல் இடியுமாகும் (பிங். 1117). 3. பிட்டு. (பரி . அக./செ.ப.அக. அனு.)

அருப்பம்' பெ. 1. மோர். அருப்பம் அளை (பிங். 1136). 2. கள். குந்தி சொல்விளம்பி அருப்பம் (முன். 1146).

...

கள்ளே

அருப்பம் பெ. முதலில் அரும்பும் மீசை. முகத்திலே அருப்பமில்லை (மலைய. ப. 11).

அருப்பம்' பெ. தொடரி என்னும் ஒரு மூலிகை. (வைத். விரி. அக.ப. 22)

அருப்பம்' பெ. 1. ஒரு நோய். ஒரு பெரும் பிE யும் அருப்பம் என்ப (பிங்.3089). 2. துயரம். அருப்பம்... துயரம் (நாநார்த்த.707).

அருப்பம்' பெ. சிறிது. (அற்பம்). அருப்பமென்று பகையையும் ... இகழ்ந்தால் (கம்பரா. 6, 14, 92). அருப்பமும் குறைவிலாது அமிர்த நன்புனல் (செவ் வந்திப்பு. 19, 76).

அருப்பம்பூச்சி பெ. பச்சைப் பூச்சிவகை. (வட்.வ.) அருப்பலம் பெ. அனிச்சம். நறவம் சுள்ளி அருப் பலம் அனிச்சம் (திவா. 677).

அருப்பியம் பெ. வங்கமணல், ஈயமணல். (போகர். நி.

20)

அருப்பு1 (அரும்பர், அரும்பு 3) பெ. 1. மொட்டு. கருப் புவில் அருப்புக்கணை (மணிமே. 18,105). அருப் புப் போன் முலையார் (தேவா. 5,61,5). அருப்பு இள முலையவர் அடைகரை வைத்த (பெருங். 1, 40, 258). அருப்பேந்திய கலசத் துணை (கம்பரா. 2,6,6).2. தோன்றுகை. அருப்பு அறா